வெள்ளிக்கிழமையும் 26 ம் தேதியும் சேர்ந்த நாள். ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் என் மனதில் 1000 லிட்டர் பெட்ரோலை ஊற்றியது போல் இருக்கிறது. தீயின் தகிப்பு தாங்க முடியவில்லை.
என் நண்பர் ,50 வயது , பைக் ஊட்டி சென்றபோது சாலையில் oil கொட்டியிருந்திருந்திருக்கிறது .அதனுடன் தண்ணீர் சேர்ந்துள்ளது .அதனால் பைக் skid ஆகி அப்படியே விழுந்து விட்டேன் .சின்ன surgery செய்ய வேண்டி வந்தது என்றார்.
கார்த்தியின் accident பற்றியும் இப்படி ஒரு காரணம் சொன்னார்கள்.கார்த்திக் மட்டும் ஏன் நிமிடத்தில் உயிரை இழக்க வேண்டும்?
என்னை இப்படி எரியும் தணலில் வீச வேண்டும்?
விதியா?
சதியா?
கடவுளா?
என்றும், எந்த நிமிடமும் நிற்காத கண்ணீருடன்
கலாகார்த்திக்

1 comment:
மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள் அம்மா...
Post a Comment