Today School Edu. Dep has announced that both 10 & 12 exams will be held at the same time.
And the practical exams will be held after the written exams are over.
In 2006, I was in the book review committee and then I SUGGESTED that the practical exams should be conducted after the written exams.
When I joined duty as a teacher we had enough time to revise.The third term will be for revision. Only in March revision exams will be held. So for 2 months we will revise thoroughly
என் கருத்து சபை ஏறவில்லை என்று அப்போது என்னை கேலி கூட செய்தனர்.
ஆனால் இன்று எனக்கு ஒரு திருப்தி.
சொல்வதெல்லாம் உண்மை:
இது வரை ஒரு நிகழ்ச்சியில் கூட ஒரு பெண் கூட ஒரு கணவனுடன் (ஒரே ஒரு கணவனுடன் ) வாழ்ந்த மாதிரியே தெரியவில்லை. என்ன கலாச்சார சீரழிவு.பெண்கள் தெளிவாக பொய் பேசுகிறார்கள். வாழ்க பெண் சுதந்திரம்.
பாராளுமன்றம்:
குற்றம் செய்து இருந்தாலும் even though you are a criminal you can continue as ministers and M .P s .
இந்த விஷயத்திற்கு மட்டும் எல்லோரும் ஒற்றுமையாக ,அவையில் கூச்சல் குழப்ப ம் செய்யாமல், அவையிலிருந்து வெளி நடப்பு செய்யாமல் ,
அட , அட
இவ்வளவு ஒற்றுமையாக ஒரே நாளில் மசோதாவை நிறைவேற்றி விட்டார்கள் . நாடே அவர்களுக்கு மட்டும்தான்......அவர்களுக்காகத்தான் .
அவர்கள் சம்பள உயர்வு விஷயத்திலும் அப்படித்தான்.ஒரே நாளில் மசோதா நிறைவேறியது.
வாழ்க ஜனநாயகம்.

1 comment:
Hum...
Post a Comment