About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/01/17

Schumacher  and Karthik
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் ஷூமேக்கர்  ஒரு பெர்ய கார் பந்தய வீரர்.அவர் பனிச் சறுக்கு விளையாட்டின் போது சறுக்கி விழுந்து உயிருக்கு போராடி வருகிறார்.
கார்த்தி  U .S  சென்றிருந்த போது  இதே பனி சறுக்கு விளையாட்டின் போது தவறி விழுந்த வேகத்தில் கையிலிருந்த குச்சிகள் இரண்டும் எங்கோ போய்விட , சறுக்கிக் கொண்டே வந்திருக்கிறான்.எப்படியோ சமாளித்து எழுந்து நின்று விட்டிருக்கிறான்.
இதை என்னிடம் அவன் விவரித்த போது ,'' கண்ணப்பா ,பயந்து விட்டாயா ,இறந்து விடுவோம் என்று நினைத்தாயா?''
என்று கேட்டேன்.
அதற்கு கார்த்தி ''இல்லை அம்மா , எப்படி சமாளிப்பது என்றுதான் யோசித்தேன் '' என்று பதில் சொன்னான்.
அப்படி பனிசறுக்கில் தப்பியவன் பைக் விபத்தில் பலியானான்.
நேர்மாறாக 300 கி.மீ வேகத்தில் வண்டிஓட்டிய போதெல்லாம் விபத்தில் சிக்காத ஷூமாக்கர்  பனி சறுக்கில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார்.
What an IRONY
ஷூ மேக்கர் கார்த்திக்கிற்கு மிகவும் பிடித்தவர்.
விதி எப்படியெல்லாம் விளையாடுகிறது?
வேதனையுடன்,
கார்த்திக் அம்மா

2 comments:

Jeevan said...

தமிழ் நாட்டில் உள்ள கிட்டத்தட்ட எல்லா மலைகளிலும் பயணித்து விட்டேன், வாட்டம் இல்லாத இடங்களில் தங்கியுள்ளேன் ஆனாலும் பெரிய அடி எதுவும் ஆகவில்லை... வீட்டில் விழாமலே காலில் முறிவு! என்ன சொல்ல

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

athuthaan vithi.athu aattuvikkapadi ada vendiyullathu.