சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயமாக நம் சிறு ஆசைகள் அல்லது எண்ணங்கள் நிறைவேறும் அதிசயம் நடப்பதுண்டு.
அம்மா
குடிநீர் பாட்டில்களில் ஜெ படம் இருந்தது மனதை அரித்துக் கொண்டே
இருந்தது.தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை தூக்கி வீசுவதும் ,காலால்
உதைப்பதும், குப்பை தொட்டியில் போடுவதும் மனதை சங்கடப் படுத்தியது.I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2014/03/14
காலன் அடையா நோன்பு ( காரடையான் நோன்பு ):
எத்தனை நாட்களுக்கு இந்த கதையையே சொல்லப் போகிறார்கள்?
சத்தியவான் சாவித்திரி கதையை த்தான் சொல்கிறேன்.
இது பற்றி பதிவு ஏற்கனவே எழுதியுள்ளதால் மீண்டும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன்.
ஆனால் எந்த channel திருப்பினாலும் இதே கதை.
எரிச்சல் எரிச்சலாக வந்தது.
என் கேள்வி என்னவென்றால் ,சாவித்திரிக்கு பிறகு யாருமே கற்புக்கரசிகளே இல்லையா?
எத்தனை 100 ஆண்டுகள் ?
எத்தனை மனைவிகள் கணவனை இழந்துள்ளனர்?
அவர்கள் கண்ணுக்கெல்லாம் எமதர்மன் தெரியவில்லையா?
அவர்களுக்கெல்லாம் எமன் வரும் போது வரம் கேட்க தெரியவில்லையா?
போதும். போதும்.காதில் பூ சுற்றிக் கொண்டே இருக்காதீர்கள்.
கோவிலுக்கு கூட்டம் சேர்க்க வேண்டும் என்பதற்கு இப்படி கதை சொல்லிக் கொண்டே போக வேண்டாம்.

2014/03/09
HALDIGHAT
Only after Karthik's exit I came to know about his blog----''vijayanagar blogspot''.His friend helped me with his password.
It was ''HALDIGHAT''
haldighat
I could not understand what it stood for.
No surprise it is something connected with history ,as everyone knows Karthik was mad after History and it was (how painful it is to use past tense with Karthik ) he who started
'' '' varalaru.com'' ''.
So the password ''haldighat'' ''
.On June 21, 1576 (June 18 by other calculations), the two armies met at Haldighati, near the town of Gogunda in present-day Rajasthan. // //
இது ஏன் எனக்கு தோன்றவில்லை.
கார்த்தி என்னை விட்டு பிரிந்த பிறகுதான் எனக்கு மெய்ல் ,ப்ளாக் பற்றியெல்லாம் தெரிய வந்தது.
கார்த்தியின் நண்பன் பாஸ் வோர்ட் தந்தான். அது haldighat .அது என்னவாக இருக்கும் என்று நெடுநாட்களாக புரியவில்லை.
இப்போது தெரிந்து விட்டது. அது அக்பருக்கும் மகாராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே போர் நடந்த இடம்.
கார்த்தி ஒரு வரலாற்று பைத்தியம். கல்லூரியில் 2ம் ஆண்டு( 1999 ம் ஆண்டு ) படிக்கும் போது '' '' வரலாறு..com '' '' ஆரம்பித்தான்.
அப்படியிருக்க password வரலாறு சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தோன்றாமல் போயிற்று.
கார்த்தி கார்த்திதான்.
அம்மா
Only after Karthik's exit I came to know about his blog----''vijayanagar blogspot''.His friend helped me with his password.
It was ''HALDIGHAT''
haldighat
I could not understand what it stood for.
No surprise it is something connected with history ,as everyone knows Karthik was mad after History and it was (how painful it is to use past tense with Karthik ) he who started
'' '' varalaru.com'' ''.
So the password ''haldighat'' ''
// //Battle of Haldighati
Mughal forces outnumbered Pratap's men..On June 21, 1576 (June 18 by other calculations), the two armies met at Haldighati, near the town of Gogunda in present-day Rajasthan. // //
இது ஏன் எனக்கு தோன்றவில்லை.
கார்த்தி என்னை விட்டு பிரிந்த பிறகுதான் எனக்கு மெய்ல் ,ப்ளாக் பற்றியெல்லாம் தெரிய வந்தது.
கார்த்தியின் நண்பன் பாஸ் வோர்ட் தந்தான். அது haldighat .அது என்னவாக இருக்கும் என்று நெடுநாட்களாக புரியவில்லை.
இப்போது தெரிந்து விட்டது. அது அக்பருக்கும் மகாராணா பிரதாப் சிங்கிற்கும் இடையே போர் நடந்த இடம்.
கார்த்தி ஒரு வரலாற்று பைத்தியம். கல்லூரியில் 2ம் ஆண்டு( 1999 ம் ஆண்டு ) படிக்கும் போது '' '' வரலாறு..com '' '' ஆரம்பித்தான்.
அப்படியிருக்க password வரலாறு சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்கும் என்று தோன்றாமல் போயிற்று.
கார்த்தி கார்த்திதான்.
அம்மா
2014/03/06
கற்பழிப்பும் குடியும் .போர்னோ?
Its been widely accused that liquor is the main reason for rape cases.
But its been conveniently forgotten that PORNO is the main reason .Mobile phones also are a source of this. From children to old are becoming addicts to this PORNO. Remember in loksabha some M.Ps were suspended for viewing this porno in their mobile in parliament itself.
So take some strict measures to cut this PORNO.
நிர்பயா ,உமா மகேஸ்வரி என்று கற்பழிப்பு கொலைகளுக்கு காரணம் மது என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதுதான் போர்னோ .சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இதன் பிடியில் தத்தளிக்கின்றனர்.கைபேசி, வலைதளங்கள் என அதன் வட்டம் விரிவடைகிறது. சினிமாக்களில் கையளவு துணியுடன் ஒரு 50 பெண்கள் உடல் முழுதும் காட்டி ஆடும் நடனங்களும் இதற்கு அடுத்த காரணம்..ஆகவே செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் போர்னோ வையும் இந்த ஆபாச நடனங்களையும் ஒழிப்பதுதான்.

Subscribe to:
Posts (Atom)