சில சமயங்களில் நாம் எதிர்பாராத விஷயமாக நம் சிறு ஆசைகள் அல்லது எண்ணங்கள் நிறைவேறும் அதிசயம் நடப்பதுண்டு.
அம்மா
குடிநீர் பாட்டில்களில் ஜெ படம் இருந்தது மனதை அரித்துக் கொண்டே
இருந்தது.தண்ணீரை குடித்து விட்டு பாட்டிலை தூக்கி வீசுவதும் ,காலால்
உதைப்பதும், குப்பை தொட்டியில் போடுவதும் மனதை சங்கடப் படுத்தியது.
No comments:
Post a Comment