அம்மாடியோ .மயக்கம் வருது :
மேலும் தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் ***** வீட்டில் பறிமுதல் செய்த
914 பட்டுசேலை மற்றும் 6,200 இதர சேலைகள், ஆடைகளின் மொத்த மதிப்பு 88
லட்சம் என்றும் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்
கூறியுள்ளார்.
2.புறம்போக்கு நிலத்தை அடமானம் வைத்து 250 கோடி கடன் பெற்று மருத்துவ கல்லூரி கட்டியுள்ளார் ஒருவர்.புறம்போக்கு நிலத்தை .அடமானம் வைத்தவர் தவறு செய்தவர்தான். ஆனால் கடன் கொடுத்த வங்கி , அதன் மேலாளர் இவர்களை என்ன சொல்வது?
3.இன்னொரு மருத்துவக் கல்லூரி 1200 கோடி வருமான வரி (வருமானம் அல்ல , வரி மட்டுமே ) கட்ட வேண்டுமாம் .
எனக்கு வரும் கேவலமான பென்சன் தொகைக்கு வரி பிடித்தே ஆக வேண்டுமென்று எனது வங்கி இந்த மாத பென்சனே தரவில்லை.
No comments:
Post a Comment