About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2014/04/26

EVM : வாக்கு பதிவு இயந்திரம் :பழுது:
தொலைக் காட்சிகளில்   ''  வாக்கு பதிவு இயந்திரத்தில் கோளாறு ,  பழுது ஏற்பட்ட காரணத்தால் வாக்கு பதிவு தடைபட்டது ''  என்று செய்தி சொல்கிறார்கள்.
நானும் தேர்தல் பணி செய்துள்ள அனுபவத்தில் சொல்கிறேன்.
EVM பழுதாவதில்லை.அதை சரிவர SET செய்ய வேண்டும். ஒரு சிறு தவறும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.
அதை உபயோகப் படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்தாலும் பலர் புரிந்து கொள்ள சிரமப் பட்டதை நான் பார்த்திருக்கிறேன்.அதனால் அதிகாரிகள் செய்யும் தவறே .மற்றபடி இயந்திரம் சரியாகத்தான் இருக்கும்.
பல விஷயங்கள் இப்படித்தான் அரைகுறையாக புரிந்து கொள்ளப் பட்டு உண்மைகள் உறங்கி விடுகிறது.
கார்த்திக் அம்மா

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

/// பல விஷயங்கள் இப்படித்தான் அரைகுறையாக புரிந்து கொள்ளப் பட்டு உண்மைகள் உறங்கி விடுகிறது.... ///

உண்மை...