இன்று வழங்கப் பட்ட தீர்ப்பு சரியா ?????? தவறா?????
சரியோ தவறோ ஒரு வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது. எந்த கடவுளை அவர் முழுமையாக நம்பினாரோ அந்த கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தீச்சட்டி ஏந்துவதும், அபிஷேகம் செய்வதும் பூஜை செய்வது மட்டுமே பரிகாரம் அல்ல.
இந்த தவறுக்கு ஒரு பரிகாரம் உள்ளது. உரிமையில்லாத சொத்தை திரும்ப தந்து விடுவது.
மிக மிக நல்ல மக்கள் முதல்வராக மக்களுக்கு நல்லது செய்வது.
தயவு செய்து ஏழைகளை மட்டுமே வாழ வைக்கிறோம் என்று சொல்லி இலவசங்கள் வழங்கும் திட்டத்தை கை விட்டு
திறமையான இளைஞர்களை ஒன்றிணைத்து அரசு உதவியுடன் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கி ,தமிழகத்தை தலை நிமிர செய்யுங்கள். உங்களால் முடியும்..
நம்பிக்கையுடன்,
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
என்னமோ போங்க...
Post a Comment