மின் கட்டணம் ...ஆம் ஆத்மி ?
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் மட்டும்தானாம்.
இவர்தான் ஆம் ஆத்மி.
ஆம் ஆத்மி என்றால் சாதாரண மனிதன் என்றுதானே பொருள்.
இவர் சாதாரண மனிதரா?
அல்லது இந்திய சாதாரண மனிதர்கள் வீட்டு மின் கட்டணம் மாதம் 50000 ரூபாய் கட்டும் வருமானம் உள்ளவர்களா?
unanswerable questions ..
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

1 comment:
மயக்கம் வருகிறது...!
Post a Comment