tasmac டாஸ்மாக் மூடலாமா?
எல்லோரும் டாஸ்மாக்கை மூடுங்கள் என்று குரல் கொடுக்கின்றனர். முதல்வரும் அது பற்றி யோசிப்பதாக செய்திகள் வந்தன . ஆனால் அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதாக தெரிவதால் அந்த யோசனை கைவிடப் பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
நானுமே டாஸ்மாக்கை மூடவதை வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
ஆ ,ஆ
என்று அலற வேண்டாம் .கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சரியோ , தவறோ
80% மக்கள் குடிக்கு அடிமையாகி விட்டனர்.
காலை 6 மணிக்கே டாஸ்மாக் கடை வாசலில் தவம் இருக்கும் பலரை நான் பார்த்துள்ளேன்.
திடிரென நின்று விட்டால் பாதி பேர் பைத்தியமாகி விடுவர். அல்லது கஞ்சா ,இன்னும் என்னவோ அதற்கெல்லாம் அடிமையாகி விடுவர். நாடே குழப்பமாகி விடும்.
....... ........ ......
என்னுடைய யோசனை
(யார் கேட்க போகிறார்கள்? ஆனாலும் ஊதும் சங்கை ஊதி வைப்போம்.)
ஒரு ''குடிமகனுக்கு ஒரு நாளுக்கு 50 எம் .எல் (m .l )மட்டும்தான் தர முடியும்.அதுவும் ரேஷன் கார்டு போல் ஏதாவது ஒன்றை கொடுத்து அதில் பதிந்து ஒரு வரையறைக்கு கொண்டு வரலாம் .அப்புறம் சிறிது சிறிதாக கடைகளை மூடலாம்.
தெரிஞ்சத சொன்னனுங்க .தப்புங்களா ?
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

2 comments:
கொஞ்சம் கொஞ்சம் விஷம்...?
I am with you... closing the tasmac all sudden is not a good idea. Rather closing the shops first government should open free rehabilitation center for drunkards and try to make them give up the habit of drinking.
Post a Comment