ஆச்சி மனோரமா :
வருத்தம் .மிக சிறந்த நடிகை. வாழ்வில் பல துயர் கண்ட போதும் வெற்றி கண்ட பெண்மணி.
என் வணக்கங்கள் .
...... ......
நான் சென்னையில் இருந்தால் வந்திருப்பேன் . நான் பெங்களுருவில் இருக்கிறேன் என்ற ஒரு குரல் கேட்டது.
எனக்கு பல சந்தேகங்கள் வந்தன.
பெங்களுருவிற்கும் சென்னைக்கும் 4000 கி.மி தூரமா?
விசா வாங்க வேண்டுமா?
பாஸ்போர்ட் வேண்டுமா?
ஏதாவது ஸ்ட்ரைக்கா?
......
அப்பப்பா என்ன ஒரு மனிதாபிமானம்????????????

No comments:
Post a Comment