THE BIGGEST EVE TEASING :
என்னப்பா,கேள்வி கேட்க ஆளே இல்லையா?
REST எடுக்க போனா போன இடத்துல நம்ம city girls அ பேட்ட ரௌடிங்க ,மண்ணின் மைந்தர்கள் துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்தால் எப்படிங்க?
யானைகள் முகாம் பற்றிதான் சொல்கிறேன்.போன வருடமே லோக்கல் தாதாக்கள் பெண்களை (பெண் யானைகளை )பிராக்கெட் போட பார்த்ததால் இந்த வருடம் இரட்டை மின் வேலி அமைத்தனர் அதிகாரிகள்.
ஆனால் எப்படியோ டிமிக்கி கொடுத்துவிட்டு ,இரண்டு காட்டு (ஆண் ) யானைகள் முகாமுக்குள் நுழைந்து நம் கோவில் யானைகளை மடக்க முயற்சித்தன.தொலை காட்சியில் நேரடி ஒளிபரப்பாக பார்த்தேன்.அங்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா.????????????
பாகன்களே உங்கள் யானைகளை பத்திரமான இடத்துக்கு அழைத்து செல்லுங்கள் என்று மைக்கில் எச்சரிக்கை செய்யவும், பாகன்கள் தங்கள் செல்லங்களை அவசர அவசரமாக ஓட்டிக் கொண்டு சென்றதும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
பேட்டை ரௌடிகளை பட்டாசு வெடித்து காட்டிற்குள் துரத்தினர்.
எதற்கும் சம்பந்தப் பட்டோர் சற்று ஜாக்கிரதையாக இருக்கவும்.
நாளைக்கே நாலு லாரி நிறைய அடியாட்களுடனும், மாலையுடனும் வந்து கதாநாயகியின் கழுத்தில் தாலி கட்டலாம்.
வாழ்க காதல் (அ )நட்பு.
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

1 comment:
முதல் நாளே காட்டு யானைகள் வரவேற்பு கொடுத்துவிட்டன...
பொருத்திருந்து பார்ப்போம்...என்ன நடக்கிறதென்று.
Post a Comment