தமிழ் நாட்டு மக்கள் மீதுதான் இவர்களுக்கு எவ்வளவு பாசம்.
நாம் கஷ்டப் படுகிறோம்.
நமக்கு நல்லது செய்ய வேண்டும்
நம்மை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் இத்தனை தலைவர்களும் (???????????? ) முதல்வராக வேண்டும் என்று துடிக்கிறார்கள் ...
மற்றபடி இவர்களுக்கு பதவி மேல் ஆசையில்லை.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில்லை.கொள்ளை அடிக்க மாட்டார்கள்.
சொகுசு வாழ்க்கை வாழ மாட்டார்கள்.
மக்கள் நலனே அவர்கள் உயிர் மூச்சு .
இத்தனை தலைவர்களும் நம்மை காப்பாற்ற துடிக்கும் தமிழ் நாட்டில் பிறந்ததற்கு நாம் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் ????
கார்த்திக் அம்மா
கலாகார்த்திக்

1 comment:
பாசம் காட்டுறதுல இவங்கள அடிச்சிக்க ஆளில்லை! பாசம் தன சங்கதியர்க்கு சொத்து சேர்ப்பதில், மக்கள் வரி பணத்தில்
Post a Comment