மெட்ராஸ் குடிகார பொம்பளங்க :
நானும் குடிகாரி:
நேற்று ஒரு அரசியல்வாதி (இவர்களை தலைவர்கள் என்று நான் சொல்வதே இல்லை ) பரப்புரையில் பேசுகிறார்.
இப்ப தமிழ் நாட்ல எல்லா பொம்பளைங்களும் குடிக்கிறாங்க.
(....அவரச் சுற்றி நிறைய பெண்கள்தான் நின்று கொண்டிருந்தனர்.வேறு ஊர் ....அதனால்தானோ என்னவோ ...சுதாரித்துக் கொண்டு ...சென்னை [ பெண்கள் என்று கூட சொல்லவில்லை.பொம்பளங்க : பொம்பளங்க :தான் ]
மெட்ராஸ் பொம்பளைங்க எல்லாம் குடிக்கிறாங்க
...பக்கத்தில் நின்ற பெண்ணிடம்....
நீ உன் பிள்ளைய அனுப்பு.அதுவும் குடிக்கும் ........
நானும் ஒரு மெட்ராஸ்காரிதான்.
நானும் தினமும் குடிக்கிறேன்.தினமும் என் வீட்டிற்கு ஒரு பாட்டில் வந்து விடுகிறது.சப்ளை யார் தெரியுமா?
மேற்படி அரசியல்வாதிதான்.
அப்புறம் இன்னொரு விஷயம்.எனக்கு புகை பிடிக்கும் பழக்கமும் உண்டு.
அதற்கு சப்ளை யார் தெரியுமா
இவர் மகன்தான்.
இந்த ஆள் மைக் பிடித்தால் என்ன பேசுவது என்ற வரைமுறையே இல்லையா????????????? ????????????? ????????????? ?????????????
சிம்புவின் பீப் பாடலுக்கு அவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்த மகளிர் குழுக்கள் இப்போது எங்கே????????????
இவனுக்கெல்லாம் ஓட்டு போடணுமா???????????????
ஆத்திரத்துடன்
ஒரு மெட்ராஸ் பொம்பள
கார்த்திக் அம்மா
பொன்னியின் செல்வன் அம்மா

No comments:
Post a Comment