YOU TOO BANGALORE ?????????????
பெங்களூருவிலுமா ??????????
இந்த மாதம் கார்த்தி (வீடு பெங்களூரு ) சென்ற போது ஏற்பட்ட புது அனுபவம்.
tap ஐ திறந்து தண்ணீரை பயன்படுத்த ஆரம்பித்த நான் திடிரென வெருட்டென்று கையை இழுத்துக் கொண்டேன்.ஒரு shock .தண்ணீர் அவ்வளவு சூடாக கொதி நிலையில் வந்தது.சந்தேகப் பட்டு geyser ஐ பார்த்தேன் .இல்லை.அது off ல் தான் இருந்தது.
அட
பெங்களூரு மாநகராட்சியும் சென்னை போலவே சுடு தண்ணீர் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் போலும்.
ஆமாம்.
நம்புவதற்கு கஷ்டமாக இருந்தாலும் உண்மை அதுதான்.
பெங்களூருவிலும் வெய்யில் வாட்டுகிறது.
காற்றே இல்லை.
இரவில் புழுக்கம் தாங்கவில்லை.
சென்னை மாநகராட்சியே உன்னை கேலி செய்ததற்கு மன்னிக்கவும்.
(சென்னை மாநகராட்சி இலவச சுடு நீர் தரும் என்று அடிக்கடி கலாய்ப்பேன்.)
garden city என்ற கர்வமெல்லாம் போய் காய்ச்சும் நகராகி விட்டது பெங்களூரு.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment