அற்புதம்:
இன்று காலை நீண்ட நாட்களாக காண வேண்டும் என்று விரும்பிய காட்சியை கண்டேன்.
ஆம்.
I S R O வின் P S L V விண்ணில் பாயும் அறிய காட்சியை பார்க்க நானும் செந்திலும் தவம் இருப்போம். ஆனால் மேகம் மறைத்து விடும்.
வருத்தமாகி விடும்.
இன்றுதான் வானம் தெளிவாக இருந்ததால் மன நிறைவாக கண்டோம்.
உள்ளம் குளிர்ந்து.
பெருமிதம் கொண்டது.
கார்கில் போரின் போது மாணவர்களை அந்த வீர செயலை பாராட்டி அந்த வீரர்களுக்கு கடிதம் எழுத செய்தேன்.
இன்று நம் விஞ்ஞானிகளை இவ்விடத்தில் பாராட்டுகிறேன்.
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
இறந்தவரை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் தோளிலும் கட்டை வண்டியிலும் கொண்டு செல்வதை தாங்கள் பாருங்கள்
Post a Comment