என் திருமணத்தின் போது என் தந்தை எனக்கு நலங்கு இடுகிறார்.
ராஜாவான அவர் :
அவருடைய கண்ணசைவில் ஊரே அசைந்தது.செயல்பட்டது.
அப்படிப் பட்ட அவர் என் கண் பார்வைக்கு நான் நினைத்ததை செய்தார்.
என் தாய்க்கும் , 4 சகோதரர்களுக்கும் நான்தான் உயிர் என்றாலும்
ஊருக்கே நான் செல்ல இளவரசி என்றாலும்
அப்பா ...அப்பாதான் .
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா
No comments:
Post a Comment