About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2017/02/14

எடப்பாடி:
எனக்கு திருமணமாகி 1981ல் தனிக் குடித்தனம் வைத்த ஊர் .சேலம் மாவட்டத்தில் ஒரு சிறிய ஊர்.கிராமமும் இல்லை.பெரிய ஊரும் இல்லை.
neither a village nor a town.
ஆனால் இன்று அந்த ஊர் பெரும் பெயர் பெற்றுள்ளது.
காலத்தின் கோலம்.
கலா கார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:

Angel said...

நானும் அதே சேலத்துக்கு அப்போ 81 ல போயிருக்கேன் மல்லிகா என்ற எனது டீச்சர் கல்யாணத்துக்கு ..
எதோ பாடி என்ற பேர் நினைவிருக்கு வாழப்படியா எடப்பாடியானு தெரில ..ஆனா அந்த இடம்லாம் இப்போ பிரபலமாகிடுச்சுக்கா