சிங்கம் +பகவதி
1990 s
மேட்டூர் அணை பள்ளியில் பணி புரிந்த காலம்.
ஒரு நாள் சற்று உடம்பு சரியில்லை.சோர்வுடன் பள்ளிக்குள் வந்தேன்.மாடிப் படியருகே ஒரு 6 அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக பெரிய மீசையுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை கடக்க முயன்ற போது வழி மறித்த அவர்
'' எங்கள் English டீச்சர் சிங்கம் மாதிரி.நீங்கள் நடந்தால் நிலம் அதிரும்.
இப்படி தளர் நடை இருக்கலாமா ''என்று அவ்வளவு வருத்தம்+கோபத்துடன் கேட்டார்.
அப்போதுதான் புரிந்தது.
என்னை ஆராதித்த மாணவர்களுள் அவரும் ஒருவர் என்று.
''ஆர்மியில் பெரிய post ல் இருப்பதாகவும் ,இதற்கு ஊக்குவித்த டீச்சரை பார்க்க வந்தேன்.''
குரலில் அவ்வளவு ஏமாற்றம் .
'' ''எங்க டீச்சர் எப்போதும் சிங்க நடைதான் போட வேண்டும் '' ''என்ற அன்பு கட்டளை வேறு.
பகவதி : :
இது சென்னை பள்ளியில்.
அதே போல்தான் .
ஒரு நாள் உடல் நிலையில் தடுமாற்றம்.
வகுப்பிற்கு சென்று விட்டேன்.ஆனால் குரலே எழும்பவே இல்லை.
(கணீர் குரல்.10 வகுப்பிற்கு கேட்கும்.)
ஒரு மாணவி எழுந்து அருகில் வந்தாள் .ஏதோ permission கேட்க வருகிறாள் என்று நினைத்தேன்.
டீச்சர் நாங்கள் உங்களுக்கு பகவதி என்று பெயர் வைத்திருக்கிறோம்.உங்கள் கர்ஜனை எங்கே போயிற்று '????????'' என்று கோபத்துடன் கண்ணில் கண்ணீருடன் கேட்டாள் .
இப்போது என்னை பார்த்தால் என்ன நினைப்பார்களோ????????????
கார்த்தியின் பிரிவு என்னை முற்றிலும் முடக்கி விட்டதே.
புலி எலியாகி விட்டது.
சிங்கம் சிறு நரியாகி விட்டது.
யானை பூனையாகி விட்டது.
இனி என்ன மிச்சமிருக்கிறது?????????????
வெகு காலத்திற்கு பிறகு பகவதி படம் பார்த்தேன்.
அதற்கும் வெகு காலத்திற்கு பிறகுதான் சிங்கம் படமே வந்தது.
வாழ்க்கையில் எத்தனை மாற்றங்கள்.விதி இன்னும் துரத்திக் கொண்டே இருக்கிறது.
போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வேதனையுடன்
கலாகார்த்திக்
கார்த்திக் அம்மா

1 comment:
கவலைப் படாதீர்கள் அம்மா...
Post a Comment