NEET ம் நானும் :
இந்த தேர்வின் போது மாணவ மாணவியரின் ஆடை , நகை பற்றி நடந்த கொடுமை எல்லோருக்கும் தெரிய வந்தது.
நான் வேலையில் சேர்ந்த 1986 லிருந்து இந்த கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கிறது.
மாணவர்கள் தேர்வு அறைக்கு செல்லும் முன் சோதனை என்ற பெயரில் ஒரு 15 நிமிடமாவது கஷ்டப் படுத்தி விடுவார்கள்.
அப்புறம் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது பறக்கும் படை என்று ஒன்று வரும்.
ஒவ்வொரு மாணவனையும் மீண்டும் குடைசல்.
அதுவும் ஒரு பெண் தெய்வம் (ஒரு உடல் கல்வி ஆசிரியை .பேய் ) வரும். மாணவர்களின் ஜட்டியில் ஒரு (சொல்வதற்கு மிகவும் தர்ம சங்கடமாக இருந்தாலும் ) கால் மணி நேரம் ரகளை செய்து விடும். மாணவன் தவித்து போய் விடுவான்.
அதற்கப்புறம் அவன் அமர்ந்து பாட நினைவுகளை கொண்டு வந்து பதில் எழுத ஆரம்பிப்பதற்குள் ........
பணியில் சேர்ந்த புதிதில் இந்த நடவடிக்கை எனக்கு அதிர்சசியாக இருந்தது.
அப்புறம் என்ன .என்னுள் இருந்த வீர மங்கை விழித்து கொண்டாள் ....ஒரே சண்டைதான்....
மாணவன் பிட் எடுத்து எழுதினால் அந்த அறை கண்காணிப்பாளர் பார்த்து கொள்வார்
.நடவடிக்கை எடுப்பார் ...
அது வரை எந்த வகையிலும் மாணவர்களை தொடக் கூடாது.
டார்ச்சர் செய்யக் கூடாது ..என்று ஆரம்பித்தேன்
.மாணவர்களை பிரச்சினை இல்லாமல் தேர்வு எழுத செய்தேன்.
ஆனால் இந்த போராட்டத்தில் நான் சந்தித்த பிரச்சினைகளும் சவால்களும் எத்தனை எத்தனை?
ஆனால் இதே பறக்கும் படை private பள்ளிகளில் அவர்கள் கொடுக்கும் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு பல் இளித்துக் கொண்டு எதையும் கண்டு கொள்ளாமல் போன கதையும் உண்டு.
இப்போது எப்படியோ தெரியாது.
நான் சொல்லும் கதை 20 வருடங்களுக்கு முன்பு.
வேதனையுடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment