அடேயப்பா .கண்ணை கட்டுதே.
ஒரு 200 பேர்கள்
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில்
எதோ ரதங்களில் வருவது போல் வருவதையும் போவதையும் பார்த்தால்
பிரமிப்பிற்காக இருக்கிறது.
அவர்கள் நம் ஊர் மக்கள் போலவே தெரியவில்லை.ஏதோ தேவலோக மக்கள் போல தெரிகிறார்கள்.
நாங்கள் ...ஆம் ஆத்மீகள் .....சாமான்யர்கள் ....அவர்களுக்கு சொந்தமான இடத்தில் ஒண்டு குடித்தனம் இருப்பது போலவும்
அவர்கள் தயவில் வாழ்வது போலவும்
ஒரு மன மயக்கம் வருகிறது.
தேர்ந்தெடுத்த மக்களுக்கு அவர்களை நினைத்த நேரத்தில் நீக்கவும் அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்.
5 வருடம் என்னை எந்த கொம்பனும் அசைக்க முடியாது என்ற திமிரா ?
நானே நிரந்தர முதல்வர்போன்றோருக்கு நடந்தது ஒரு பாடமாக வேண்டும்.
ஆடாதே மனிதா
ஆடாதே
என்ற பாடல் வரிகள்தான் நினைவு வருகிறது.
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment