இது செய்தி : :
மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்ல 7 மணி நேரமாக ஆம்புலன்ஸ் தராததால் மாணவி சரிகா பரிதாபமாக உயிரிழந்தார்
இது உண்மை : :
நமக்கு தெரியாத யாரோ ஒருவருக்கு நடந்தால் அது செய்தி.
நமக்கே நடந்தால்??????????????
செந்திலின் (கார்த்திக்கின் தம்பி )
நண்பன் ஒருவன் சென்னையில் தங்கி வேலை செய்து கொண்டிருந்தான் (past tense ).
புதன் மாலை வேலையில் இருந்து திரும்பி வந்த அவன் தன்னுடன் தங்கியிருந்த நண்பர்களிடம் எனக்கு களைப்பாக இருக்கிறது என்று சொல்லியிருக்கிறான் .
ரெஸ்ட் எடு என்று சொல்லியிருக்கிறார்கள் நண்பர்கள்.
சற்று நேரம் கழித்து எனக்கு முடியவில்லை என்று சொல்லியிருக்கிறான்.
நண்பர்கள் ஆம்புலன்ஸ் தேடிய போது அந்த ஆம்புலன்ஸ் வர மறுத்து விட்டதால் ஆட்டோ,cab என்று தேடியதில் நேரம் வீணாகி அவன் நாடித் துடிப்பு குறைந்து டாக்டர் வந்து பார்ப்பதற்குள் எல்லாம் முடிந்து விட்டது.
புதன் இரவிலிருந்து மேட்டூர் சென்று எல்லாம் முடித்து வெள்ளி இரவுதான் வீடு திரும்பினான் செந்தில்.
l .k .g முதல் ஒன்றாக படித்து ஒன்றாக விளையாடி வளர்ந்த நட்பு
மனம் அதிர்ந்து ....அழுது ......
ஒரு உயிர் அது சம்பந்தப் பட்டவர்களுக்குத்தான் பெரிது.
ஆனால் ஆம்புலன்ஸ் சேவையில் தொய்வு என்பது தெரிகிறது.
எல்லா சேவைகளும்தான்.
கார்த்திக் அம்மா
.

1 comment:
ஆம்!
Post a Comment