J.J @APPOLLO
I am not a great political analyst.
Not even a novice.
நான் ஒன்றும் பெரிய அறிவாளி அல்ல.
அரைகுறைதான்.
என் வாழ்க்கையைப் போல் அறிவும் அரைகுறைதான்.
ஆனால் எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன்.
'' அம்மா '' வின் வீடியோ வெளியானது
தினகரனுக்கு உதவுமா என்று தெரியவில்லை.
அம்மாவை பார்த்த மக்கள் உணர்ச்சி மிகுதியில் இரட்டை இலையில் வோட்டு போடப் போகிறார்கள்.
புத்திசாலித் தனமாக செய்வதாக நினைத்துக் கொண்டு தனக்குத் தானே குழி பறித்துக் கொண்டார்களோ ?
24 அன்று தெரியும்.
கார்த்திக் அம்மா

1 comment:
Yes!
Post a Comment