நீயா .நானா :
ஜாதி :
இந்த வார நீயா நானாவில் குழந்தைகளை மைய படுத்தி நிகழ்ச்சி இருந்தது.
ஒரு குழந்தை ஜாதி என்றால் என்ன என்று கேட்டது.
a very simple answer .
who is a teacher?
a doctor?
a carpenter?
எந்த தொழிலை நாம் செய்கிறோம் என்பதே ஜாதி ஆகியது.இப்போது போல் அப்போது பள்ளி , கல்லூரிகள் கிடையாது.
அப்பா தனக்கு தெரிந்த தொழிலை மகனுக்கு சொல்லி கொடுத்தார்.அப்படியே அது குல தொழில் ஆகியது.
அவர்கள் செய்யும் வேலையை வைத்து அந்த பெயரிலேயே சொல்ல ஆரம்பித்தனர்.
தச்சு வேலை செய்தவர் ஆசாரி ஆனார்.
விவசாயம் (வேளாண் )செய்தவர் வேளாளர் ஆனார்.
வாணிபம் செய்தவர் வாணிய செட்டியார் ஆனார்.
எங்கள் ஊரில் 'மரமேறி ' என்ற ஜாதி உண்டு.
தென்னை மரம் , பனை மரம் ஏறி காய் பறிப்பது அவர்கள் வேலை.
மரம் ஏறுவதால் மரமேறி .
பறை எனும் கருவி அடித்து ஊருக்கு செய்தி சொன்னவர் பறையர்.
அவ்வளவுதான்.
D.N.A or Blood group எல்லாம் இல்லை.
நாட்கள் செல்ல செல்ல பிற வேண்டாத கருத்துக்கள் உள்ளே வந்தது.
இப்போது நீ எந்த union ? நான் எந்த union ?
இங்கு ஒரு ஜாதி உருவாகிறது. (அது ஜாதி என்று தெரியாமல் )
people flock together and form a group based on job or ideals .
நீ A.D.M.K வா ?
நான் D.M.K.
இப்போது கட்சியாக பிரிகிறார்கள்.
A.D.M.K குடும்பம் P.M.K சம்பந்தம் செய்கிறார்கள்.
அது பெரிய விஷயமாக பேசப் படுகிறது.
இங்கு ஜாதி பின்னுக்கு போய் கட்சி முன்னிலை படுகிறது.
நான் டீச்சர் ஜாதி.
ஒரு கூட்டத்தில் இன்னொரு டீச்சரை பார்த்தவுடன் எனக்கொரு நட்பு உணர்வு ஏற்படுகிறது.
ஒரு மருத்துவர் (doctor ) இன்னொரு டாக்டருடன் நட்பு ஆகிறார் (மருத்துவர் என்றும் ஒரு ஜாதி உண்டு.)
அப்படித்தான் ஜாதி.
இதை அந்த சிறுமிக்கு விளக்க தெரியாமல் பெரியவர்கள் தடுமாற அந்த குழந்தை மேதாவித் தனமாக முகத்தை வைத்துக் கொண்டது பார்க்க பரிதாபமாக இருந்தது.
வாஸ்து என்று அடுத்த வார்த்தை கேட்கப் பட்டது.
பதில் இல்லை.
அது பற்றி அடுத்த பதிவில்.
அன்புடன்
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment