news channels and breaking news and thundering music :
இப்போதெல்லாம் செய்தி சேனல்களில் செய்திகளை கேட்பதில்லை.
கீழே ஓடும் செய்திகளை படிக்கிறேன் .
ஏன் ?????????
ஒரு 5 நிமிடம் செய்தி வாசிக்கிறார்கள்.
அப்புறம் ஒரு 10 நிமிடம் விளம்பரங்கள்.
காதை செவிடாக்கும் இரைச்சலான இசை???????
(இல்லை ...ஓசை )
அப்பறம் செய்தி வரும் என்றால்
ஒரு இடி மியூசிக் .என்னவென்றால் breaking news .என்னடாப்பா பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் போர் வந்து விட்டதா என்று அதிர்ந்து பார்த்தால்
தலைவர் குளித்து விட்டார்
தலைவர் காலை உணவு உண்டார்.
தலைவர் வீட்டிலிருந்து கிளம்பி விட்டார்.
சரி இது ஒரு 5 நிமிடம் இடித்தாயிற்று.
இனி செய்தி வரும் ???????
ஒங்க ஆசைக்கு என்று தமிழை கொலை செய்து
என் ரத்த கொதிப்பை ஏற்றி
வேண்டாண்டா சாமி.
நான் செய்தியே பார்க்கலை .
ஆளை விடுங்கடா சாமி என்று கதற விட்டு ......
டி .வி யை off செய்து விட்டு மோட்டு வலையை பார்த்துக் கொண்டு கார்த்தி நினைவுகளில் மூழ்கி விடுகிறேன்.
கார்த்திக் அம்மா
பி .கு
ஒட்டு வீடுகளில்தான் மோட்டு வலை இருக்கும்.
அதனால் சுவரை வெறித்து பார்த்துக் கொண்டு என்றுதான் சொல்ல வேண்டும்.

No comments:
Post a Comment