க் க் க் ஆ கோல்டு +லலிதா ஆண்ட்டி
தாங்க முடியலடா சாமி.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பார்கள்.
எந்த சேனல் திருப்பினாலும் இந்த இரண்டு விளம்பரங்கள்.
நிஜமாகவே ஒரு போட்டோ எடுத்துக் கொண்டு போய் அடுத்த கடையில் காட்டினால் அந்த கடைக்காரர் என்ன சொல்வார் .
மக்கள் எதையும் கணக்கு போட தெரிந்துள்ளார்கள்.
இத்தனை விளம்பரத்திற்கு எத்தனை செலவு..இது யார் தலையில் விடியும் என்பதெல்லாம் யோசிக்க தொடங்கி விட்டார்கள்.
விளம்பரத்தை குறைக்கலாம்.
இதில் சரவணா ஸ்டோர்ஸ் பாராட்டுக்கு உரியது.பண்டிகை காலத்தில் அதிகமான விளம்பரம்.இப்போது குறைவு.
வியாபாரம் மக்களை ஓரளவிற்குத்தான் ஏமாற்ற வேண்டும்.

No comments:
Post a Comment