கார்த்திக் .புகைப்பட கலைஞன்
கார்த்திக் ஒரு ஆல்ரவுண்டர் .எந்த கலையானாலும் அதை அறிந்து கொள்ளவும் அதில் திறமையாக சாதித்துக் காட்டவும் செய்வான்,
இந்த புகைப்படங்கள் 2002,03 ல் ஒரு சாதாரண கை கேமராவால் எடுக்கப் பட்டவை.இப்போது கிடைக்கும் அட்வான்ஸ்ட் கேமராக்கள் இருந்திருந்தால் இன்னும் எப்படி எல்லாமோ சாதித்திருப்பான்.
மேலே இருக்கும் புகைப்படம் விமானத்தில் இருந்து எடுக்கப் பட்டது.
எத்தனையோ சாதனைகள் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இந்த தங்க மகன் தன் 23 வயதில் தன் அன்பு தாயான என்னை விட்டு பிரிந்த கொடுமையை என் சொல்வேன்??????
கார்த்திக் அம்மா
கார்த்திக் ஒரு ஆல்ரவுண்டர் .எந்த கலையானாலும் அதை அறிந்து கொள்ளவும் அதில் திறமையாக சாதித்துக் காட்டவும் செய்வான்,
இந்த புகைப்படங்கள் 2002,03 ல் ஒரு சாதாரண கை கேமராவால் எடுக்கப் பட்டவை.இப்போது கிடைக்கும் அட்வான்ஸ்ட் கேமராக்கள் இருந்திருந்தால் இன்னும் எப்படி எல்லாமோ சாதித்திருப்பான்.
எத்தனையோ சாதனைகள் செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த இந்த தங்க மகன் தன் 23 வயதில் தன் அன்பு தாயான என்னை விட்டு பிரிந்த கொடுமையை என் சொல்வேன்??????
கார்த்திக் அம்மா
1 comment:
Amazing shots and he got great point of views !
Post a Comment