ஒரு கடைக்கு 2 சிறுமிகள் வந்தனர்.4 அ 5 வயது இருக்கும்.2 அடி உயரம் கூட இல்லை.ஒரு சிறுமி பூமர் கேட்டு வாங்கிக் கொண்டாள் .அடுத்த சிறுமி என்ன கேட்டிருப்பாள் ???????
can u guess ???????????
பாக்கு ...என்றாள்
நான் இதை கவனித்து விட்டதாலோ என்னவோ
கடை பெண்மணி
'' ''அதெல்லாம் கேட்க கூடாது '' '' என்கிறார்.
கடையில் இல்லை என்று சொல்லவில்லை.
விஷயம் புரிந்து கொண்ட (ஹா ஹா ,இந்த மரமண்டைக்கு அதிசயமாக எப்போதாவது இப்படி புரிந்து விடும். )
அந்த குட்டிப் பெண்ணை கண்டபடி கத்தி விட்டேன்.
அது என்ன பயந்ததா ?
ஒரு முறைப்பு , அப்படியே எரித்து விடுவது போல் என்னை பார்த்தது.
இதற்கு மேல் அடி கிடைத்தாலும் கிடைக்கலாம் என்ற பயத்தில் நகர்ந்து விட்டேன்.

1 comment:
ஐயோ...!
Post a Comment