எப்போதாவது அரிதிலும் அரிதாக டி .வி யில் சினிமா பார்ப்பதுண்டு.அப்படி இன்று பார்த்த படம் வாசுகி.
நயன்+மம்மூட்டி .என்ன ஒரு அற்புதமான படம்.
பொள்ளாச்சி விவகாரம்தான்.
ஒரு 50 பெண்கள் அரைகுறை ஆடையுடன் குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடவில்லை.
ஹீரோ பஞ்ச் டயலாக் பேசவில்லை.
ஒரு கையால் 40 வில்லன்களை தூக்கி வீசவில்லை.
லண்டன்,அமெரிக்கா என்று வெளிநாடுகளில் எடுக்கவில்லை.
ஒரு அபார்ட்மெண்ட் .ஒரு குடும்பம்.
மனைவி மொட்டை மாடியில் கற்பழிக்கப் படுகிறாள்.
அந்த 3 பேரை பழி வாங்கும் கதை.
நான் செய்யாத தவறுக்கு நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?
தவறு செய்தவர்கள் ஜாலியாக இருக்கும் போது நான் கஷ்டப் படமாட்டேன்.என்று முடிவு செய்யும் மனைவி அந்த 3 பேரை ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் உதவியுடன் கொலை (அவர்களாகவே சாகிறார்கள்).
இதில் கிளைமேக்ஸ் என்னவென்றால் பெண் அதிகாரி போல் பேசி தன் மனைவியின் திட்டங்களை (கணவர்தான் திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்.)நிறைவேற்ற உதவி செய்கிறார்.இது அந்த மனைவிக்கு தெரிவதில்லை.
என்ன ஒரு பெருந்தன்மையான கணவர்.
கோப பட்டு,உணர்ச்சி வசப்பட்டு கத்தி ஆர்ப்பாட்டம் செய்யாமல்,மனைவியை துரத்தாமல் ,டைவர்ஸ் என்றெல்லாம் போகாமல்,குடித்து விட்டு ஒரு சோ சோ க பாட்டு பாடாமல் ,கண கச்சிதமாக காரியம் செய்கிறார்.
மிகவும் பிடித்தது.
இறுதியில் மனைவியுடன் இல்லற வாழ்க்கையையும் தொடர்கிறார்.
ஒரே ஒரு 1% நெருடல்.
மனைவி கணவனிடம் மறைப்பது.
இந்த பொள்ளாச்சி விவகாரம் பாருங்கள்.
கலைஞர் டி வி யில் பார்த்தேன்.நல்ல சமயத்தில் நல்ல படம்.

No comments:
Post a Comment