எனக்கு ஒன்று புரியவில்லை.
பால் விலை 6 ரூ அதிகம் என்றவுடன் இந்த கூச்சல் ,கூப்பாடு போடுகிற மக்களே , நேற்று 20 ரூ வாங்கிய சோப் இன்று 30 ரூ .எண்ணெய் ,பேஸ்ட் ,இன்னும் அத்தனை பொருட்களின் விலையும் அதிகம் அதிகம் அதிகரித்துள்ளது.
இதற்கெல்லாம் யாரும் கேள்வி கேட்பதே இல்லை.
ஒரு துணி கடையில் போனால் சாதாரண சுடிதார்,etc விலையை பார்த்தால் தலை சுற்றுகிறது.
இதையெல்லாம் வாங்காமலா இருக்கிறார்களா?
தங்கம் விலை விர்ர்ர் .ஆனால் வாங்காமலா இருக்கிறார்கள்.?மக்கள் எப்போது ஏழை ?????????
எப்போது பணக்காரர்கள்????????????
இதற்கெல்லாம் மேல் மீடியா .
அப்பாடா ,நாட்டில் பல குழப்பத்திற்கு காரணமே இவர்கள்தான் .
புகையை ஊதி ஊதி பெரு நெருப்பாக்கி குளிர் காய்கிறார்கள்.
.....
ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
எல்லாம் இலவசமாக தருவது போல்
....பால் ,ணெய்,தயிர் எல்லாம் இலவசமாக கொடுக்கலாம்.
வரி கட்டத்தான் நாங்கள் இருக்கிறோமே.

1 comment:
You are so right! Media is the playboy behind all the confusions happening in the nation.
Post a Comment