சுபஸ்ரீ விபத்து :
23 வயது .கார்த்திக்கிற்கும் 23 தான்.
எத்தனை ambitions .லட்சியங்கள் .கனவுகள் .சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு .
எல்லாம் ஒரே ஒருநொடியில் சுக்கு நூறாக சிதறி போகிறது.
அந்த அப்பா அம்மா நிலைதான் சுத்த மோசம்.இனி உயிருள்ள வரை அந்த மகள் கண்ணில் இருந்து மறைய மாட்டாள்.
சாப்பிடுவோம்....ருசி என்ன என்று உணராமல் ....
தூங்குவோம் ...கனவிலாவது அந்த முகத்தை பார்க்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன் .....
முடிந்தது....வாழ்க்கையில் எல்லாம் முடிந்தது.
நான் அனுபவிக்கிறேனே ....
கார்த்திக் அம்மா

No comments:
Post a Comment