ஆடியோ launch .
போஸ்டர்,டீசர் ,ட்ரெய்லர் ,பாடல் ,முதல் பாடல், பாடல் வெளியீடு என எத்தனை அலப்பறைகள்.
எதை எடுத்தாலும்
'' வைரல் '' என்ற வார்த்தை.
3 மில்லியன் view .5 லட்சம் likes .
இப்போது நடந்த ஆடியோ லாஞ்சில் எத்தனை கொடுமைகள் .யூ டியூபில் ஒரு பையன் பேசுகிறான்.
முகம் வீங்கி ,கண் வீங்கி இருக்கிறது.
ஆனால் எங்கள் தளபதிக்காக இதை பொறுத்து கொள்கிறேன் என்கிறான்.
3500 ரூ கொடுத்து டிக்கெட் வாங்கி 500 கி.மீ பயணம் செய்து வந்திருக்கிறேன்.என்னை உள்ளே விடாமல் அடித்தனர்
என்று சொல்கிறான்.
உள்ளே அந்த நடிகர் பேசிக் கொண்டிருக்கிறார்,.
'' '' என் ரசிகர்கள் மேல் கை வைத்து பாருங்கள் '' ''
இப்ப அந்த ரசிகர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்.
என்ன செய்யப் போகிறார் ?????????
ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
அயல்நாடு பயணம் போய் விட்டார்.
அதென்ன ,
ஒரு படம் முடிந்தவுடன் ரெஸ்ட் எடுக்க அயல்நாடு பயணம் ??????????
சரி.
யாருடன்???
தன் மனதில் நிற்கும்,
தன்னை வாழ வைக்கும்
என் உயிர்
the so called ரசிகர்களில் யாரையாவது கூட கூட்டி செல்லலாமே ??
தன் குடும்பத்துடன்தான் போகிறார்கள்.
ஒரு டிக்கெட் 2500
விற்ற டிக்கெட்டுகள் 20000.அப்படி என்றால்
2500*20000=50000000 ரூ .5 கோடி .நன்று.
ஒரு ஊரில் பையன்கள் மேல தாளத்துடன் தியேட்டருக்கு சென்றுள்ளார்கள்.
போலிஸ் அதிகாரி தடுத்து நிறுத்தி
'' ''இப்படியெல்லாம் செய்வதற்கு அனுமதி வாங்க வேண்டும் '' என்று சொல்லி மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுக்க சொல்லியுள்ளார்.
ஒரு கடிதம் கூட படிக்க தகுதியில்லை.அவ்வளவு தப்பும் தவறுமாக எழுதியுள்ளனர்.என்று வேதனை படுகிறார்.எந்த தகுதியையும் வளர்த்து கொள்ளாமல் இப்படி வெறி பிடித்து அலைந்தால் நகை பறிப்பும் திருட்டும்தான் அதிகரிக்கும்.
இந்த நெருப்பில் குளிர் காய்பவர்கள் இந்த ரசிகர்கள் முன்னேற்றத்திற்கு என்ன செய்கிறார்கள்?
ரசிகர்களே சிந்தியுங்கள்.

No comments:
Post a Comment