Innocence ?
Ignorance ?
ARROGANCE ????
பார்லிமெண்ட்ல ஒரு m .p கேட்ட கேள்விக்கு பதில் தருகிறார் .
....நாங்கள் வெங்காயம் சாப்பிடுற குடும்பம் இல்ல .அதனால் எனக்கு வெங்காய விலை பற்றி கவலை இல்லை .......
கொடுமையே ...கொடுமையே ...
அம்மா நீங்கள் ஒரு குடும்பத் தலைவியாக மட்டுமே வா ?
அமைச்சர் இல்லையா ??கேள்வி
;;நீங்கள் வெங்காயம் பயன்படுத்துக்கிறிர்களா ::
இதற்கு என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும் ....நான் என் மக்களை பற்றித்தான் யோசிக்கிறேன் .வெங்காய விலை கட்டுப்படுத்துவது பற்றித்தான் யோசிக்கிறேன் ....என்றல்லவா சொல்லி இருக்க வேண்டும் . குடும்பம் எங்கே வந்தது?
நாங்கள் பிராமின் என்ற தொனி வேறு .
கொடுமை

No comments:
Post a Comment