கொடுமையிலும் கொடுமை .
ட்ரம்ப் வரும் வழியில் குடிசைகள் இருக்கிறதாம் .அதை அவர் பார்க்க கூடாதாம்.அதனால் 7 அடி உயர சுவர் எழுப்புகிறார்களாம் .7 நாட்களில் ஒரு பெரிய மருத்துவ மனையையே கட்டி முடிக்கிறது சீனா .
இந்த சுவர் எழுப்பும் செலவிற்கு பதில் அந்த குடிசைகளை இடித்து விட்டு புது வீடுகளை கட்டி தரலாமே .பூக்கள் கொண்டு அலங்கரிப்பதற்கு எத்தனையோ கோடி செலவு செய்கிறார்கள்.அதில் ஒரு 10% செலவு செய்தால் இந்த குடிசைகளை வீடுகளாக மாற்றி விடலாம்.
அடுத்த myth .அமெரிக்காவில் ஏழைகளே இல்லாதது போல ஒரு இமேஜ் இருக்கிறது.
அங்கும் ஏழ்மை ,வீடு இல்லாதவர்கள் ,சரியான சாப்பாடு கிடைக்காதவர்கள் இருக்கின்றனர்.
குஜராத் மாடல் என்றெல்லாம் சொன்னார்கள்.
கடைசியில் இதுதான் அதுவா ????????

1 comment:
Totally agree!
Post a Comment