ஒரே எரிச்சலாக இருக்கிறது.ஒரே ஒரு வார்த்தை.
உலகத்தையே புரட்டி போட்டு ,எல்லா வேலைகளையும் நிறுத்தி ...
அதை விட ஒரு பெரிய விஷயம்....பயம்..பயம்..பயம்
இப்படி பயத்திலேயே வாழ்வது கொடுமை.
உலகத்தையே புரட்டி போட்டு ,எல்லா வேலைகளையும் நிறுத்தி ...
அதை விட ஒரு பெரிய விஷயம்....பயம்..பயம்..பயம்
இப்படி பயத்திலேயே வாழ்வது கொடுமை.
1 comment:
உண்மைத்தான் கார்த்திக் அம்மா .கூடுமானவரை செய்திகளை அதிகாலையில் பார்ப்பதை தவிருங்க .டேக் கேர்
Post a Comment