About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2021/09/23

ஊழல் ..ஊழல் ..ஊழல்

 ஊழல் ..ஊழல் ..ஊழல் 

தோண்ட தோண்ட பூதம் வரும் என்பது சொல்வழக்கு .
ஆனால் தோண்ட தோண்ட பூத படையே வருகிறது தமிழ் நாட்டில் .
எங்கும் ஊழல் .
எதிலும் ஊழல்.
building,  குடியிருப்பு வீடுகள்  .dams ....எல்லாமே    மணல்   மட்டும்தான்.
ஏதோ ஒரு சிவில் civil என்ஜினீயர் சிமெண்ட் கலக்காமல் கட்டிடம் கட்டும் தொழில் நுணுக்கத்தை படித்து வந்திருக்கிறார்.
அவர் தன் முழு திறமையை காட்டி கட்டிய கட்டிடங்கள் .ஆஹா .அற்புதம்.
.......
அப்புறம் நிலக்கரி .....coal ...தெர்மல் power station க்கு வராமலே காணாமல் போயிருக்கிறது.
நிலக்கரி ரயிலில் வரும்போதும் , கன்வேயர் பெல்ட்டில் செல்லும் போதுமே தீ பற்ற கூடிய தன்மை உடையது.என் கணவர் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணி புரிந்தவர் .civil ..அதனால் இந்த  விவரங்கள் எனக்கு தெரியும் .
ஆனால் 
இப்போது  கப்பலில்  வரும்போதே காணாமல் போய்விட்டது.
......இப்போது கிளம்பி இருக்கும் பூதம்தான் பெரிய் ய் ய் ய் ய பூதம்.cooperative பேங்க் பூதம்.5  சவரன் நகை வைத்து விவசாயிகள் கடன் வாங்கலாம்.ஒருவர்  300 சவரன் நகை வைத்து கடன் வாங்குகிறார் .300/5=60 கடன்.
இன்னொருவர் நகையே வைக்காமல் கடன் வாங்குகிறார்.
இன்னொருவர் கவரிங் நகை வைத்து கடன் வாங்குகிறார்.
ஆனால் 
ஆனால் 
இதெல்லாம் அந்த bank மேனேஜருக்கு தெரியாமலா நடக்கும்.????????
ஒரு இடத்தில் ஒருவர் சொல்கிறார்....ஒரு மேனேஜருக்கு தனி flight ,தனி தீவு ,,தனி பெண்கள் என்று புனித நீராட்டினேன்......அற்புதம்.
நன்றாக அனுபவித்திருக்கிறார்கள்....
முதலில் இந்த அதிகாரிகளை நாடு கடத்த வேண்டும் .
அந்தமான் ஜெயிலில் போட வேண்டும் .
இவ்வளவுதான் என்று நினைத்து விட வேண்டாம் .
ஆனால் 
இப்போதைக்கு இது போதும் .
..... .....
எனக்கு ஏன் வயிறு எரிகிறது என்றால் ....ஒரு ..ஒரு ரூபாயாக சேமித்து 
....அதற்கு வரி கட்டுகிறோமே ....அதனால்தான்.

No comments: