Thunivu and varisu :
என்ன அராஜகமான ,அவமானமான ,அசிங்கமான ,அருவருப்பான செயல்கள்?
ரசிகர்கள் என்ற போர்வையில் ''என்ன வேண்டுமானாலும் செய்வோம். எப்படி வேண்டுமானாலும் கத்துவோம்.எப்படி வேண்டுமானாலும் ஆடுவோம் ''
என்று யாருக்கும் அடங்க மாட்டோம் என்று இப்படி ஒரு கூட்டம் ஆடுகிறதே?இவர்களை நெறி படுத்த வேண்டாமா?
கட்டு படுத்த வேண்டாமா?
சட்ட படி தண்டிக்க வேண்டாமா?
தண்ணீர் லாரி மேல் ஏறி ஆடிய ஒரு .........கீழே விழுந்து உயிர் போய் விட்டது '
அதற்கும் எங்கள் கூட்டம் ஒழுங்கு.அவர்கள்தான் இப்படி ..இவர்கள்தான் அப்படி என்று நியாய படுத்துதுகள் சில ஈன ஜன்மங்கள்.
அந்த காட்டு கூட்டத்தில் இருந்து இங்கும் இந்த கூட்டத்தில் இருந்து அங்கும் ஊடுருவி இப்படி செய்ய நிறைய வாய்ப்பு இருக்கிறதே?
இதில் நாடாளும் ஆசை வேறு?
இந்த barbaric ,uncultured ,uncivilized கூட்டம் வந்தால் நம் நிலைமை என்ன????????????
நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறதே .
No comments:
Post a Comment