About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2006/11/07

HA

In a village an old man died.He had converted from one religion to the other.Now the problem arose.Each sect wanted to do the final rites according to their religion.It started with an argument and headed towards a heated outroar.At that time a sage came that way.Learning the situation, he cut twigs from four different trees and asked the names of it and they answered.Now he burnt them and made them charcoal.Then he asked them to differentiate.Unable to do,the group learnt that finally everything turns to coal and ashes and so a fight and quarrel and a war is unnecessary.
இதன் தமிழாக்கத்தையும் உடனே தந்து விடுவோம்.......ஒரு ஊரில் ஒரு வயதானவர் இறந்துவிட்டார்.....[கதைகளில் மட்டும்தான் வயதானவர்கள் இறப்பார்கள்.உண்மை வாழ்க்கையே வேறு.]...சரி..கதைக்கு வருவோம்...ஒரு ஊரில் ஒரு பெரியவர் காலமாகிவிட்டார்.அவர் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதம் மாறியவர்...இப்போது பிரசினை வந்தது.ஊர் மக்கள் ஒன்று கூடினார்கள்...[இதற்கு மட்டும்தான் ஒன்று கூடுவார்கள்]...ஒன்று கூடி சண்டை போட்டார்கள்...எந்த மத முறைப் படி அவரின் இறுதி காரியங்களை செய்வது என்று வாத விவாதங்கள் தொடர,அது பெரிய கலவரத்தில் முடியலாமோ என்ற சூழ்னிலை உருவாக ஆரம்பிக்கும்போது அந்த வழியாக ஒரு மகான் வந்தார்.அனைவரையும் அழைத்தார்.அருகிலிருந்த நான்கு வித மரங்களிலிருந்து சிறு துண்டுகளை உடைத்தார்.அவற்றின் பெயர்களை கேட்டார்.ஒன்று புளிய மரம்,அடுத்தது ஆலமரம்,அடுத்தது வேப்ப மரம் என்று எல்லோரும் பெயர் கூறினர்.பிறகு அந்த மகான் அவற்றை எரித்து கரியாக்கினார்.அப்புறம் அவர்களை பார்த்து கேட்டார்."இப்போது இந்த கரியில் அந்த அந்த மரங்களை பிரியுங்கள்"....முடிவில் எல்லோரும்,,எல்லாமும் இதுதான் என்ற உண்மையை உணர்ந்த மக்கள் வாய் பேச முடியாது தலை குனிந்தனர்.
நக்கீரன்:ஆ! இதை எங்கிருந்து சுட்டாய்?
நான்: நான் நானேதான் சுட்டது.பின்னே பக்கத்து தெரு பாட்டி கடையிலா சுட்டது?

3 comments:

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

ஜக்கி வாசுதேவையும் மிஞ்சி விட்டேனா?

பிரதீப் said...

சரி, கடைசியில் அவரை எரித்தார்களா இல்லை புதைத்தார்களா என்று நீங்கள் சொல்லவேயில்லையே?

Jeevan said...

Aadada…. Amma engaiyo poitenga!! intha kalathula yaarairunthalum earichithaan aganum, ella edathaium thaan concreat veedaieiducha. Got my number?