Tit -Bits
1] பீர் குடிக்கும் ஆடு: ஒரு ஆடு பீர் மட்டுமே குடிக்கிறது.போதை தெளிந்தவுடன் மீண்டும் மது கொடுக்கவில்லையென்றால் எல்லோரையும் முட்டி தள்ளுகிறது.
2] ஒரு சிறுவன் ஒரு நாளைக்கு 4 லிட்டர் பெட்ரோல் குடிக்கிறான்..அவனை பரிசோதித்த டாக்டர்கள் "இப்போதைக்கு அவன் உடம்பில் பிரச்சினைகள் எதுவும் இல்லை " என்று கூறியுள்ளனர்
3 ] 20 வருடங்களாக பாலை மட்டுமே உணவாகக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார் ஒரு அதிசய மனிதர்.
4] முத்தாய்ப்பான செய்தி: வருங்கால முதல்வர் :" குடும்பமே இல்லாத ஜெயலலிதா எதற்கு சொத்து சேர்க்க வேண்டும்? "" அடியேனுக்கு ஒரு சந்தேகம்..குடும்பம்..குடும்பங்கள் , பிள்ளை, குட்டிகள் [!!! ] உள்ளவர்கள் மட்டும் சொத்து சேர்க்கலாமா? இதைப் பற்றி வருங்கால முத்ல்வருக்கு அடுத்த முதல்வரான ஆதித்யன் அவர்களின் மேலான கருத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
அன்பில் அன்பான
கார்த்திக்
2 comments:
Different Tit-Bits! /அடுத்த முதல்வரான ஆதித்யன் / yaar ithaa athitiyan (oru velai dhinathanthi athiparo)?
jeevan
what!are u in Tamil Nadu? don't you see TV? Don't you read newspapers? and yet you ask this shocking question.HE is Kanimozhi's son.CM' S grandson and has already been nominated as the next to next [ the youngest ] CM of TN.hope there is no 'perani' against you.
Post a Comment