About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2007/04/20

Rest room

A foreigner [who else will it be except the big boss ] came to a hotel and asked the receptionist
"where is the rest room"...the receptionist got confused and said "sorry, there is no rest room in this hotel".
now it is the foreigner's turn to get confused.can there be a hotel without a rest room?
even i wonder what makes these bloody americans give such a name as rest room.do they take rest there?
is there any other reason? in the same way, i got confused with the use of the word "sanctions".[now i got used to it ].originally,sanction meant to "grant permission" etc.now the meaning is entirely different.
waiting for an explanation
karthik

2007/04/17

ஜனவரி 2006 "பெண்மணி" இதழ் இப்போது கைக்கு கிடைத்தது.படிக்க ஆரம்பித்தேன்.அதில் ஒரு கதை...என்ன வழக்கமான கதையாகத்தானே இருக்கும் என்று படிக்க ஆரம்பித்தேன்.ஆனால்.என் கதையே அங்கும் கதையாக இருக்கக் கண்டேன்.கதையிலிருந்து சில வரிகள்.
//பிரியமா? நேசமா? அன்பா?எல்லாம் சேர்த்த விஷெச உணர்வா?இல்லை எல்லாவற்றையும் விட மிக மிக உன்னதமான, உயர்வான பரவசமா,பாசமா?...எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும்.இது இயற்கை கொடுத்த பரிசு.அதன் பரிசுத்தமான கொடை. யார் நினைத்தாலும் நிறுத்தவே முடியாது அதை.அப்பேற்பட்ட அன்பின் பிரவாகம் அது.////
கார்த்தி,என்னுயிரே..இப்படி பதமாக,அன்பாக,,ஆதரவான ஒரு கம்பீரமான ஆண்மகன் இருக்க முடியுமா?அதுவும் எனக்கே எனக்கென்று கிடைக்க முடியுமா?////..//..
என்னவென்று பெயரிட்டு அழைப்பது இந்த வேதனையை? நல்ல உள்ளங்களை வலை வீசி தேடி எடுத்து இயற்கை விளையாடுகின்ற விளையாட்டா?விழியிழந்தவனுக்கு பார்வை கொடுத்து விட்டு உடனே பறித்து போட்டு கொக்கரிக்கிற விதியின் வேலையா?////..//
ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை எனக்கு... நீயும் நானும் ஒன்றல்லவா>இருவர் ஒருவரான விந்தையல்லவா? இதோ நான் மட்டும் ஏன் உயிரோடிருக்கிறேன்? நீ இல்லாத உலகத்தில் நான் மட்டும் ஏன் உயிரை வைத்துக் கொண்டு உலாவிக் கொண்டிருக்கிறேன்?////.//பொழுது ஏன் இப்படி நகராமல் சண்டித்தனம் செய்கிறது?சீக்கிரமாக காலம் நகர்ந்து வாழ்வு முடிந்து போனால் என்ன என்று தோன்றியது.உன்னிடம் வந்து சேர்ந்துவிடலாம்.தத்தவ வாதிகளும்,உபனிஷத்துகளும் சொல்வது போல் அடுத்த பிறவி என்று ஒன்று இருந்தால் உன்னோடு இணையலாம்////
***ஒரு மரணத்தால் அவன் நினைவுகளை பிரித்து விட முடியாது.இன்றும் என் மனதிற்குள் நீ மட்டுமே இருக்கிறாய்.அவனை அழிக்க நினைத்தால் ***அதோடு சேர்ந்து நானும் அழிந்து போய்விடுவேன்.***
னான் துடித்தேன்..உலகத்தை வெறுத்தேன்.உறவினர்களை,தோழிகளை,மழையை,வெயிலை,என்று அனைத்தையும்// i started feeling as if i myself had written the story.identical!One thing is sure..If i am mad there are so many like me.Let me join the group and live in a dreamworld,till i join my karthik.
பாவியின் வயிற்றில் பிறந்ததினால் பாதியிலே போனாயோ? உத்தமியின் வயிற்றில் உதித்திருந்தால் உண்டென்று வாழ்ந்திருப்பாயோ?பாவியெனக்கு உன்னை சுமக்கும் பாக்கியம் கிடைத்ததால் என் பாவமெல்லாம் நீங்கியதோ? என் பாவத்தை நீ சுமந்ததால்தான் பரிதவித்து பரலோகம் போனாயோ

The Monk who sold his Ferrari

A book,a statue or any object is viewed differently by different people.
for example,there is a beautiful rose in the garden.
a vendor looks at it and starts calculating about selling it for rs.5 or 10 and the profit.
A lover sees it and he wishes to take it as a present to his ladylove.
An artist admires its beauty and wants to draw it.
An entrepreneur sees it and thinks of starting a perfume factory.
Like that this book'the monk who sold his Ferrari' read by millions would have appealed to many in many ways.most of the readers perceived it as a book on yoga and Sivana.
BUT to me it appealed entirely different.Many might have missed the underlying sad story of a father losing his only daughter ,driving to the extreme end of immersing himself in his career,failing health-heart attack-selling his property-to Himalayas-Sivana.
Now ,i would like to quote some passages from the book.Read them.Then take the book again ,read and see the difference.
"please don't die old fool.It's too early for you to check out.You don't deserve to die like this"
2)He confided that he could no longer sleep for more than a couple of hours.
3)It was as if he had some kind of death wish.He was driving himself deeper into the ground.
4)At 53 years of age,Julian looked as if he was in his late 70s..his face was a mass of wrinkles.
5)***HE HAD LOST HIS SENSE OF HUMOUR AND NEVER SEEMED TO LAUGH ANYMORE.
6)Julian's once enthusiastic nature had been replaced byb a deathly somberness.I think his life has lost all sense of purpose....Almost everyday he would tell me that he felt no passion for what he was doing and was enveloped by emptiness.
he had suffered some great tragedy...something truly unspeakable.
And the mystery unfolds in chapter 13
The drunk driver who killed my daughter did not take away only one PRECIOUS life..he took TWO. After my daughter's passing my life unravelled.I started spending every waking minute in the office,FOOLISHLY HOPING that my legal career might be the slave for the pain of a broken heart.Sometimes I slept on the couch in my office dreading to return to the home where so many sweet memories had been laid to rest.
Even after 27 years after she left us while we were driving our car to her best friend's birthday party ,I WOULD DO ANYTHING just to hear my daughter giggle again.I would love to hold her in my arms and softly caress her golden hair.
And though my life has been inspired by a new meaning since i found the way to enlightenment and self leadreship in SIVANA a day does not pass without me seeing the rosy face of my sweet little girl in the silent theater of my mind,...YOU have such GREAT KIDS ..John"
My feeling is ...the main plot is the sad story and yoga and Sivana is the sub-plot.right?????
இப்படியும் மனிதர்கள்..இப்படித்தான் மனிதர்கள் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது.'ஆ என்ன வெய்யில்' என்று புலம்பாதவர்கள் யார்?ஆண்டுக்கு ஒரு முறை .....இரண்டு மாதங்கள் .....எப்படியும் கொளுத்தும் என்று தெரியும்....இது இயற்கைதானே....இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே.அதை விட்டு என்ன புலம்பல்? எதற்கு இப்போது திடீரென்று இப்படி ஒரு கேள்வி என்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள். என் கார்தி இழப்பு பற்றி நான் வருத்தப் படும் போது 'இது எல்லோர் வாழ்விலும் நடப்பதுதான்.பிறந்தவர்கள் இறந்துதானே ஆக வேண்டும்.இதுதான் இயற்கை.இதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான்' என்று தத்துவம் பேசிய மகா மனிதர்களே'"ஒரு சாதாரண இயற்கையின் மாற்றத்தையே தாங்கிக் கொள்ள உங்களால் முடியாமல் இவ்வளவு புலம்புகிறீர்களே....என்னுடைய இழப்பு எத்தகையது.???இது தாங்க முடியாத இழப்பு என்று நான் வருத்தப் பட்டு பேசினால் என்னை கேலி செய்கிறீரே..இது எப்படி சரி?"