About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2008/04/20

எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும், அடிமனதில் ஒரு ******* தலைவிரி கோலமாய் ஓடிக் கொண்டேயிருக்கிறாள்.
வெறித் தனமாய், சுவரில் முட்டி மோதிக் கொள்கிறாள்.
ஓவென்று அலறுகிறாள்.

தக்காளி நறுக்க கத்தியை எடுத்தால், கை தன்னையுமறியாமல் கழுத்திற்கு செல்கிறது.
அல்லது, வயிற்றை மேலிருந்து கீழ் நீண்டகோடாக கிழிக்க ஆசைப்பட்டு, கத்தி வயிற்றை தொடுகிறது.
எங்காவது கெரோசின் கண்ணில் பட்டால், " இது உனக்காகத்தான்...எடுத்து ஊற்றிக் கொள் " என்று மனதில் ஒரு குரல் சத்தமாக கேட்கிறது.
தண்ணீரைப் பார்த்தால், " ஆ, இறங்கு, இறங்கு " என்று உந்துகிறது.
எத்தனை நாட்கள் அறிவு இவளைக் கட்டுப் படுத்தும் ?
தெரியவில்லை.....
ஆழ் மனதின் அபலைப் பெண் என்றாவது ஆக்ரோஷமாய் , ஆவேசமாய் வெளி வந்து விடுவாளோ என்ர பயத்துடனும், [ அதே அளவு ஆசையுடனும் ] நாட்களை கடத்துகிறாள் இவள்.
யாரோ புலம்பியது....
*************

4 comments:

Anonymous said...

Think of Karithik's brother. Life WILL get better.If you are physically healthy pls. do some volunteer work with little kids or elderly people. This will give you some mental relief.

Ravi

Jeevan said...

அது வெறும் புலம்பல்ஆகவே இருக்கட்டும்... அவள் சிந்தனை மாற என் வேண்டுதல்.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Dear Ravi,
whoever u may be,
but for senthil [ karthik's bro ] i would have died the minute ,karthik left me. i live this torturous life for my younger son only.
for the past 2 &1/2 years ,i have tried so many mental relief measures which ended futile.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

dear jeevan,
your affection always binds me.