பாரதியும் யானையும்
தொலைக் காட்சியில் ஒரு மதம் pidiththa யானை ஒரு மனிதனை காலால் மிதித்து கொள்ளும் காட்சியை காட்டினார்கள்.
எனக்கு நம் முண்டாசு முரட்டு புலவர் பாரதியார் நினைவுதான் வந்தது.
ஏன்? ஏன்?
அந்த கோவிலுக்கு தினமும் செல்லும் பாரதி ,தினமும் அந்த யானைக்கு பிரசாதம் தரும் வழக்கம் கொண்டிருந்தார். அப்படி அவருடன் பழகியிருந்த அந்த யானைதான் அவரை காலால் மிதித்து கொன்றது.
அந்த நேரத்தில் அவருடைய எண்ணங்கள் என்னவாக இருந்திருக்கும்?
" காலா, வாடா , உன்னை காலால் உதைக்கிறேன் " " என்று பாடிய அந்த புலவன், அந்த தருணத்தில் உணர்ந்தது என்ன?
வாழ்க்கையில்தான் எத்தனை விடை தெரியாத கேள்விகள்.
பி.கு.
ஆனாலும் இந்த வீரப்பன் இல்லாமல் போனதும் இந்த யானைகளின் அட்டகாசம் அடக்க முடியாத அளவிற்கு போய்க் கொண்டிருக்கிறது.
இனிமைக்கும் இனிமையான,
kaarththikeyan
1 comment:
காட்டு ராஜாவைஏ கொன்னுடிங்கலேட... sorry for any speling mistake.
Post a Comment