ஆனாலும் டி.வி பார்க்க ஆரம்பித்தது தப்பாக போய்விட்டது.
என் காலத்து படங்களை கூட இப்போதுதான் பார்க்கிறேன்.
ஆஹா,
உண்மையிலேயே ஜெயலலிதா நன்றாகத்தான் செய்திருக்கிறார்.
எந்த உடையும் அவருக்கு அவ்வளவு பாந்தமாக பொருந்துகிறது.
எந்த பாஷையும் விளையாடுகிறது.
எந்த நடனமானாலும், துள்ளிக் குதிக்கிறார்.
கொஞ்சலிலும் கலக்கல்தான்.
அதிலும் அவருக்கும் எம்.ஜி.ஆர் உக்கும் கெமிஸ்ட்ரி மிக அற்புதம்.
[ அது என்ன கெமிஸ்ட்ரி? ஏன் இகனாமிக்ஸ் , காமர்ஸ், பயாலஜி , கம்ப்யுட்டர் எல்லாம் இல்லையா?]
தமன்னா, திரிஷா பற்றியெல்லாம் எழுதாமல், இது தேவையா ? என்று கேட்காதீர்கள். மனதில் தோன்றியதை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?
அன்பிலும் அன்பான
கார்த்திக் +அம்மா
5 comments:
I have felt the same while watching the duo even today. Again, athu yenna Chemistry... ha..ha..ha... I keep telling the same. I think it is being used a lot nowadays by all the judges in every other TV competitions.
Glad that something makes u like :)
அந்த கவலை உங்களுக்கு வேணாம் தமன்னா, திரிஷாலாம்
நாங்க பாத்துக்குரோம;)
Bala,
our people come out with great inventions.Aren't u taken aback seeing those judges speaking like Almighty?
Lot of advice.
Too much of Philosophy.
Highly conceited.
Very awesome.
karthik+amma
Aha, Jeevan Sir,
engiyoooo poyttiinga..Hmmmmm.
I will tell your Mom.
karthik+amma
அம்மா,ஜோக் எல்லாம் சொல்றீங்களே!சந்தோஷம்.
Post a Comment