இந்தியாவின் பரம ஏழை :
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் உள்ள தனது வீட்டுக்கு வரி செலுத்துவதற்காக ராஞ்சி மாநகராட்சிக்குக் கடந்த மார்ச் மாதம் ரூ 645 க்குக் காசோலை அளித்துள்ளார்.
இந்தக் காசோலையை ராஞ்சி மாநகராட்சி கலெக்சனுக்காக வங்கியில் போட்டுள்ள நிலையில் டோனியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என இந்தக் காசோலை திரும்பியுள்ளது. விளையாட்டு, விளம்பரம் என கோடிகளில் சம்பளம் வாங்கும் டோனியின் வங்கிக் கணக்கில் ரூ 645 இருப்பு இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது......................
சொல்வதற்கு ஒன்றுமில்லை. டன் டன்னாக காதில் பூ ......
கார்த்திக்+அம்மா
I know you're real proud of this world you've built, the way it works, all the nice little rules and such, but I've got some bad news. I've decided to make a few changes. - Neo
About Me
- Ponniyinselvan/karthikeyan(1981-2005 )
- My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.
2011/06/25
மும்பை அருகே உள்ள கர்னாலா என்ற இடத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற்று வரும் தனது மகன் அர்ஜூன் தங்குவதற்கு வசதியாக ஒரு பெட்ரூமுடன் கூடிய ஒரு வீட்டை வங்கியில் கடன் தொகை பெற்று வாங்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர் என்று செய்திகள் கூறுகின்றன.மும்பையிலிருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கர்னாலா. இதற்கு அருகில் உள்ள இடம் பான்வல். கர்னாலாவில் உள்ள கர்னாலா ஸ்போர்ட்ஸ் அகாடமியில் தற்போது சச்சினின் மகன் அர்ஜூன் கிரிக்கெட் பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக, தனது மகன் தங்குவதற்கு வசதியாக பான்வல்.....!!!!!!!!!!!!!!!!!!!!!
ட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரூ.4 கோடி விலை கொண்ட நிசான் நிறுவனத்தின் ஜிடி-ஆர் சூப்பர் காரை வாங்கியுள்ளார்.
சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த கார் சச்சின் டிரைவிங் செய்வதற்கு வசதியாக டியூனிங் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, துபாயிலிருந்து இரண்டு எஞ்சினியர்கள் இந்தியா வந்து சச்சுினின் புதிய சூப்பர் காரை டியூனிங் செய்து கொடுத்துள்ளனர்.
நிசான் ஜிடி-ஆர் சூப்பர் காரில் 530 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.
கார் பிரியரான சச்சினுக்கு இந்த புதிய காரின் வரவு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார்.
அதிக பிக்கப் கொண்ட இந்த காரை மும்பை சாலைகளில் ஓட்டுவது கடினம் என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பை, பந்த்ரா பகுதியிலுள்ள சச்சின் வீட்டில் இந்த கார் நிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே சச்சினிடம், 2 பிஎம்டபிள்யூ கார்கள் மற்றும் ஸ்கோடா கார் ஒன்றும் உள்ளது.
4 வது வரவாக வந்துள்ள இந்த கார் சச்சின் வீட்டு கார் ஷெட்டை வெகுவாக அலங்கரிக்கிறது.!!!!!!!!!!!!!!!!!!
சச்சினை தெய்வமாக ஆராதிக்கும் அவரது ரசிகர்களுக்கும், சச்சின் கிரிக்கெட் விளையாடுவது இந்திய நாட்டை காப்பதற்கே என்று அவரை புகழின் உச்சியில் வைத்து கொண்டாடும் அனைவருக்கும் , இந்த செய்தியை சமர்ப்பிக்கிறேன்.
கார்த்திக் + அம்மா

மாடு
தொலைக் காட்சி செய்தியில் பார்த்து அதிசயித்த விஷயம் :
ஒரு மாட்டை அதன் உரிமையாளர் வேறு ஒருவருக்கு விற்று விட்டார். அந்த புதிய உரிமையாளர் வீட்டில் அன்று இரவு திடிரென தீ பற்றி எரியத் தொடங்குகிறது. அதை கவனித்த இந்த மாடு கட்டை அவிழ்த்துக் கொண்டு பழைய உரிமையாளர் வீட்டிற்கு சென்று கத்துகிறது. அவர் வெளியே வர , இந்த மாடு தீ பிடித்த வீட்டிற்கு அழைத்துக் செல்கிறது. எல்லோரும் சேர்ந்து தீயை அணைக்கிறார்கள்......
இது கதையல்ல, நிஜம்.
அடுத்தது இன்னும் விசேஷம். டி.வி யில் காட்டினார்கள். ஒரு மாடு தாகத்திற்கு தண்ணீர் குடிக்கும் அழகு. கை அடிக்கும் பம்பில், தன் கொம்பால், தட்டி, தட்டி என்னமாய் தண்ணீர் குடிக்கிறது. பம்பை இப்படி அடித்தால் தண்ணீர் வரும் என்றும், அதற்கு தன் கொம்புகளை உபயோகப் படுத்தலாம் என்றும் அந்த மாடு எப்படி கற்றுக் கொண்டது? ஆச்சரியமாக இருந்தது.
வேறு யாராலாவது முடியுமானால், இதை விடியோவாக பதிவேற்றுங்கள்.

2011/06/19
karthik's resume கார்த்திக்
கார்த்திக் karthik's resume
As everyone knows, it's customary to wear coat,tie etc for any interview.I had been to his hostel,where I used to see his friends all in a formal attire and full tense over the interview.But,definitely,karthik would sure to follow his own laws and rules.SO, karthik had challenged his friends that he would go in jeans and 'T' shirt and would win the interview.
He had always been successful throughout his life and need it be said that he won the challenge.
Elated he came and told me all about it.
Not only that, he went and asked the Lady who interviewed him, the reason for selecting him, even after violating the so called rules of wearing formal attire. Damn sure, she would have never expected such a different guy.
I wanted to know her answer.But karthik diverted me to another topic, without giving a proper reply.
It's a year later, i myself found the answer, while i was studying his resume.
Will any employer like to lose this student with a full packed resume.
here follows his resume.
[..I (karthik amma ) tried my level best to upload the format submitted by karthik..and as i could not , i type. ]
Name: s. karthikeyan
Mother's name:kalavathy M.A,M.ED,M.Phil,M.B.A
Date.of birth: 14.11.1981
Degree:B.E.Comp.sci and Engineering
Electives:*Neural computing
*Visual Programming
*Advanced Java Programming
*C#and Net programming
*Univ.internals
*Digital speech and Image processing
*Robotics
*Mobile Computing
PROJECT Details and Papers Presented:
*Recognition of Handwritten Tamil Text
****Digital Voting Machine*****
*Library Automation [ oracle ]
*Unicode Keyword [ Assembly ]
*Network Carrom [ java ]
*Map Viewer [ c # ]
*C compiler
*Froctal maitain [am i typing the correct spelling ? ] Generator
SOFTWARE PRESENTATION:
1.Carrom Board game [ VB ]
2.Multilingual Editor [VB ]
3.Travel Planner [ VB ]
4 Kala Game [ C ]
5.Quiz Site [Java ]
SPECIAL INTERESTS/RESPONSIBILITIES UNDERTAKEN
1.Secretary of computer society of Anna UNIVERSITY 2001-2002
2.Vice President of computer society of Anna Univ 2000-2001
3Conducted the following quizzes:
*Techo Fest 2002 Inter College Meet
*Agni 2001 Intra University
*aBacus 2000 National Level Tech Symposium
*undefined 2001 Intra univ
*Karoke
*EUREKA 2000 for First Years
*SPARKS 1998 for Chennai schools
*Dance Contest
ADDITIONAL INFORMATION
*Designed the Website: CS. ANNAUNIV.EDU
*Authored part of C- Course material for Computer Society
*Articles written in CURSOR magazine:
1.HTML Tutorial
2.Weird Wild Web-Website review
3.Quiz Corner
and what follows are the competitions he participated and the prizes:
Tech.Quiz:
PROGRAMMING CONTEST:
SOFTWARE PRESENTATION:
PAPER PRESENTATION:
TECH CROSSWORD:
Dumb Cha.......:[i am unable to read what it is ]

College
|
Level
|
Year
|
Prize Won
|
Madha Eng.col
Hindustan.Eng
National Institute
VRS Coll
KSR
CIT
Stella Maris
Annamalai Uni
REC Trichy
.Sri.Venkateswara
.PSG.Tech
|
National level
"
National level
National level
National level
National level
National level
National level
National level
National level
|
2002
2002
2002
2002
2000
2001
2001
2001
2001
|
First
Second
First
Second
First
First
Second
.....
Finalist
Second
second
|
PROGRAMMING CONTEST:
College
|
Level
|
Year
|
Prize Won
|
St.Joseph.En
---------------
VRS Engg
National.Inst "
REC
Rajalaxmi.Engg
REC Nagpur
Sri Venkateswara
|
National Level
--------------
National level
National level
national level
National level
National level
|
2000
2001
2002
2002
2001
2001
2000
2000
|
Finalist
Second
First
Second
Second
Second
Finalist
|
SOFTWARE PRESENTATION:
College | Level | Year | Prize Won |
REC Nagpur Annamalai Uni CIT Coimbatore Hindustan Engg REC Trichy KSR Engg | National Level National level National level National level National level | 2000 2000 2001 2001 2001 | Finalist Finalist Second Second Finalist |
PAPER PRESENTATION:
College | Level | Year | Prize Won |
VPS Engg National Ins | National level National level | 2001 2002 | Second .... |
TECH CROSSWORD:
College | Level | Year | Prize Won |
Bharath Inst of Tech | 2001 | First | |
Dumb Cha.......:[i am unable to read what it is ]
College | Level | Year | Prize Won |
KSR.Engg SRM Easwari Eng Agni@Anna uni | National level national level Intra uni | 2001 2001 2000 | First Second First |
sooooo proud to have had such a son
and sooooooooooosad to lose him too.
karthik amma.. Yes, i feel proud to call myself as Karthik amma and not as kala....or as kalavathy
அன்புடன்
கலாகார்த்திக்
............ ....
Subscribe to:
Posts (Atom)