தன்னுயிரோடு என் உயிரையும் எடுத்துக் கொண்டு, என்னை நடமாடும் பிணமாக மாற்றி , என்னை நெருப்பில் இட்ட புழுவாக நிரந்தரமாக துடிக்க விட்டு விட்டு, என் உயிர் கார்த்தி என்னை விட்டு பிரிந்த நாள்.
என் அருமையிலும் அருமையான,அருமையான, உயிரான, உயிரான, என் தெய்வ மகன், என் தாய், என் அம்மா, என் கடவுள், என் எல்லாமுமான, என் கார்த்தி மகன்,....விதி இப்படி கூட என்னை துரத்துமா? வாழ்க்கையில் எத்தனையோ இழப்புகள், போராட்டங்கள் என ஓடி சோர்ந்தவளுக்கு மிகப் பெரிய ஊன்று கோலாக இருந்த என் மகன் , யாருடைய தைரியத்தில் என் கணவரின் பிரிவைத் தாங்கினேனோ, அந்த இமயமலை உருகி மாயமாய் மறைத்த மாயமென்ன? விதி என்னை துரத்தியது, போதும். சோர்ந்து விட்டேன்.தளர்ந்து விட்டேன். .completely exhausted. karthi come back. I am not able to tolerate your departure. come back. please, please,please come back.
amma, amma, amma
No comments:
Post a Comment