About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/08/28

நடிகர் சிவக்குமார் :
இவரைப் பார்த்து பரிதாபப் படுவதா  அல்லது பெருமைப் படுவதா ?
ஆனாலும் ஒரு xerox  copy  என்றால் இப்படியா ?
சூர்யா அப்படியா  அப்பாவை  உரித்து கொண்டு  பிறப்பார் ?
என்னைப் போன்று அந்த காலத்தில் இருந்தே சிவக்குமாரை பார்த்தவர்கள் கூட குழம்பிப் போய்விடுகிறோம்.
பாடிக் கொண்டிருப்பது  சூர்யாவா அல்லது   சிவக்குமாரா என்று யோசிக்க வேண்டியுள்ளது.
அப்படியானால் , இந்த தலைமுறை  ரசிகர்கள் ,????????????
பாவம் சிவக்குமார் .
பெருமைப் படுவதா, இல்லையா என்று தெரியாமல் ??????????
கார்த்திக்+அம்மா 

2012/08/25

அதிர்ச்சி அளிக்கும் செய்தி.:இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு தகுதி தேர்வு நடைபெற்றது . எழுதியவர்கள் 6 லட்சம் பேர்.
தேறியவர்கள் 1650 பேர்.
.036%:
அதாவது  5.99 லட்சம் பேர் தோல்வியைந்துள்ளனர் .
எல்லோரும் ஒரு கோணத்தில் இதை அலசுகிறார்கள்.
ஆனால், நான் சொல்லும் விஷயத்தையும்  சிறிது யோசித்து பாருங்கள்.
இந்த 6 லட்சம் பேரும்  முட்டாள்கள்  அல்ல. படிக்க விரும்பாதவர்களோ , அல்லது தங்கள்  தகுதியை  அதிகரித்துக் கொள்ளவோ விரும்பாதவர்களோ  அல்ல. எல்லோருக்கும் படிக்க வேண்டும் ,நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.ஒரு 10% வேண்டுமானாலும் குறுக்கு வழியை நாடலாம்.
ஆனால் 90% அப்படியில்லை.
அப்படியானால்  அவர்கள் இவ்வளவு மோசமாக  தேர்வில் தவறியதற்கு  என்ன காரணம்.
கண்டிப்பாக  ஆசிரியர்கள்தான் .50% ஆசிரியர்கள்  பாடத்தை படித்து காட்டுவார்கள். அதுதான்  teaching .இன்னும் சிலர், ஒரு மாணவனை படிக்க சொல்லி விட்டு பாடம் நடத்தியதாக கணக்கு சொல்லுவர்.
இதெல்லாம்  நான் பார்த்ததைத்தான் சொல்லுகிறேன்.முதலில் ஆசிரியர்களுக்கென்று ஒரு தார்மிகம் இருக்கிறது.அணியும் உடையிலிருந்து, பேசும் சொற்களில் இருந்து அவர்களிடம் ஒரு கண்ணியம் வேண்டும்.
அடுத்து தான் நடத்தும் பாடங்களில் வல்லவராக  இருக்க வேண்டும். அதுவே  மாணவனுக்கு அந்த பாடத்தில் ஒரு பிடிப்பையும்  ஆர்வத்தையும் தரும்.தானாக படிப்பான்.
சொல்லித் தெரிய  வேண்டியதில்லை.இப்போது  நிலை என்னவென்று..
நானும்  ஆசிரியையாக இருந்திருக்கிறேன் .அடித்திருக்கிறேன். ஆனால் மாணவர்கள் என்னிடம் பாசமாகத்தான் இருந்தார்கள். பயம் இல்லை. மரியாதை இருந்தது.Admiration ,affection ,adoration இருந்தது.என் கண்டிப்பு அவர்கள் நலனுக்குகாகத்தான்  என்று அவர்களுக்கு புரிந்திருந்தது.+2  மாணவர்கள் ,கல்லூரி மாணவர்கள் தங்களுக்கென்று ஒரு ஆசைகள் , லட்சியம் என்ற கனவுகளோடுதான் வருகிறார்கள்.
ஆசிரியர்கள் அந்த லட்சிய ஜோதியை நீர் ஊற்றி அனைத்து  விடுகிறார்கள்.
இல்லையென்றால் 1.60 லட்சம் engineering  மாணவர்கள் degree முடிக்க முடியாமல் தவித்து கொண்டிருப்பார்களா?
     யார் சொல்லி யார் திருந்தப் போகிறார்கள்.?
ஆனாலும் ஊதும் சங்கை ஊதி  வைப்போம்  .
கார்த்திக்+அம்மா 

2012/08/20

Aug.2005 20th.I+karhik+Senthil started to Karur to attend his friend's wedding,from Bangalore.
Need it be said ,that I would be dancing on the clouds,having my dearests with me.
Happy,happy,happy was I,without least realizing the impending TSUNAMI, the greatest disaster.
எல்லா சினிமாவிலும் வருமே, ஒரு குடும்பம் உச்ச கட்ட சந்தோஷத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும். அது போல்தான் என் வாழ்க்கையும் ஆகி விட்டது.20,21,22 ஆகஸ்ட் 2005 என்ன ஒரு சந்தோசம்.பெங்களூர் to கரூர் வழியில் சேலம் சென்று என் அம்மா, அப்பா, சகோதரர்கள் என அனைவருடனும் சந்தோஷ சந்திப்பு.கரூரில் கார்த்தியின் அனைத்து நண்பர்களும்.கார்த்திக்கிற்கு  ஒரே சந்தோஷம் .அவனுக்கு அம்மா ,நண்பர்கள் கூட இருப்பது போல் வேறு என்ன மகிழ்ச்சி  வேண்டும்.
22 பெங்களூரு திரும்பினோம்.
23,24,25 என 3 நாட்கள்தான்.
வரக் கூடாத அந்த நாள் வந்தது.

2012/08/19

If its Vijayan and Jeppiyar's educational institutions inspite of wellknown factor that they are not directly involved with the fatal incidents, they have been arrested and not allowed bail till date. But the recent 'Ranjan ' case its crystal clear that the tragic event has occurred within the premises and yet there has been an eyewash arrest ,that too at the magistrate's house and from there they went back to their 'HOMES'.
How can this be justified?
The whole State cries it being COMMUNAL partiality ,the concerned person seems to care the least for it..No one has the Guts to open their mouth and air their views.
What to say?
karthik+amma

2012/08/09

 ஈமு  கோழி விளம்பர  விவகாரம்
பாவமையா ,பாவம் .நடிகர்கள் இருவர்  கொடுத்த  காசுக்கு  சங்கு  ஊதப் போய் , இவர்களை  நம்பித்தான்  நாங்கள் இந்த  நிறுவனத்தில் முதலீடு செய்தோம் அதனால் அவர்களையும் அர்ரெஸ்ட் செய்ய வேண்டும்  என்று போர்க் கோடி  உயர்த்தியுள்ளனர்  ஈமு  பண்ணையில் முதலீடு செய்தவர்கள் .இந்த   சட்டை ,பனியன் ,விளம்பரங்களில் வரும் சட்டை கிழிந்து விட்டால் அதற்கும் அந்த நடிகர்கள் மேல் கேஸ் போடுவார்களோ ?
நல்ல மக்கள் 
GREAT. Tamilnadu Government has announced that today is Krishna Jayanthi and so all have to celebrate it today.
The next announcement will be that Christmas has to be celebrated on Deepavali day and pongal  has to be celebrated on christmas day and Deepavali on pongal day.
தமிழக  அரசின் அறிவிப்பு :இன்று கிருஷ்ண ஜெயந்தி :
அடுத்த அறிவிப்பு  இதுவாக இருக்கலாம் :
பொங்கல் பண்டிகை   கிருஸ்துமஸ்  அன்றும்  கிருஸ்துமஸ்    தீபாவளி அன்றும்  கொண்டாடப் பட வேண்டும் என்றும் ....கிர்ர் , கிர்ர் , ஆஆ  தலை சுற்றுகிறது  .
இதில் பாவமான  விஷயம் என்னவென்றால் ,  எல்லோருக்கும் லீவ் .ஆனால்  இந்த  so called I.T people. They have to work today.Solid condolence you I.T guys.

2012/08/08

SUPER SUPER SCHEME
The greatest economist Singh government's new announcement:
government is finalizing a Rs 7,000 crore scheme to give one mobile phone to every family living below the poverty line. Sources in the PMO said the scheme—Har Hath Mein Phone—expected to be announced by PM Manmohan Singh on August 15, will not only aim to give away mobiles to around six million BPL households, but also provide 200 minutes of free local talk time
     Indeed very,very necessary.Farmers and villagers definitely need cell phones. They can talk to Obama, Singhji, and the finance minister and Reserve bank governor and decide all strategic issues.
என்ன  காமெடி .
சாப்பாட்டுக்கு வழியில்லை .படிக்க வழியில்லை .நல்ல வீடு இல்லை .நல்ல குடிநீர்  இல்லை இதையெல்லாம் விட்டு விட்டு செல் போன்  கொடுக்கிறார்களாம் .யாருடன் பேச போகிறார்கள் ?
பள்ளி மாணவர்களுக்கு லேப் டாப் கொடுத்தது போல்தான் .அந்த மாணவர்களுக்கு  என்ன உபயோகம் ?
எதற்காக இப்படியெல்லாம் இலவசம் ?
என்ன கொடுமையோ ?
கார்த்திக் +அம்மா 

2012/08/07

Aug.07. 2005
I still live in the thoughts of 2005.
This day that year, I and Karthik started from Bangalore to Salem regarding land lease.
If with Karthik I will be the happiest.
We went to my brothers' houses and then to land at Metturdam.And exactly at this time we left Salem  to Bangalore.Reached Bangalore by about 9.30 p.m and Karthik wanted to take me to one hotel where he had tasted aappam and chicken kuruma .Having found it so tasty, he wanted his mom to taste it.Though I felt very tired and wanted to go home and take rest, I went to the hotel to oblige Karthik's wish.
தான்  எதை  அனுபவித்தாலும்  அதை  அம்மாவும் ரசிக்க வேண்டும் என்ற அவன் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க   வேண்டாமா ?
எவ்வளவு சந்தோசம் ....
அந்த நினைவுகள்தான் என் சுவாசமாக  உள்ளது .
I breath his thoughts .
my blog may be boring.But how ever much I try to change myself  I fail miserably.
karthik amma