நடிகர் சிவக்குமார் :
இவரைப் பார்த்து பரிதாபப் படுவதா அல்லது பெருமைப் படுவதா ?
ஆனாலும் ஒரு xerox copy என்றால் இப்படியா ?
சூர்யா அப்படியா அப்பாவை உரித்து கொண்டு பிறப்பார் ?
என்னைப் போன்று அந்த காலத்தில் இருந்தே சிவக்குமாரை பார்த்தவர்கள் கூட குழம்பிப் போய்விடுகிறோம்.
பாடிக் கொண்டிருப்பது சூர்யாவா அல்லது சிவக்குமாரா என்று யோசிக்க வேண்டியுள்ளது.
அப்படியானால் , இந்த தலைமுறை ரசிகர்கள் ,????????????
பாவம் சிவக்குமார் .
பெருமைப் படுவதா, இல்லையா என்று தெரியாமல் ??????????
கார்த்திக்+அம்மா

1 comment:
மகன்களை நினைத்து பெருமைப்படும், கொடுத்து வைத்த உன்னத மனிதர்...
Post a Comment