About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2012/08/20

Aug.2005 20th.I+karhik+Senthil started to Karur to attend his friend's wedding,from Bangalore.
Need it be said ,that I would be dancing on the clouds,having my dearests with me.
Happy,happy,happy was I,without least realizing the impending TSUNAMI, the greatest disaster.
எல்லா சினிமாவிலும் வருமே, ஒரு குடும்பம் உச்ச கட்ட சந்தோஷத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருக்கும். அது போல்தான் என் வாழ்க்கையும் ஆகி விட்டது.20,21,22 ஆகஸ்ட் 2005 என்ன ஒரு சந்தோசம்.பெங்களூர் to கரூர் வழியில் சேலம் சென்று என் அம்மா, அப்பா, சகோதரர்கள் என அனைவருடனும் சந்தோஷ சந்திப்பு.கரூரில் கார்த்தியின் அனைத்து நண்பர்களும்.கார்த்திக்கிற்கு  ஒரே சந்தோஷம் .அவனுக்கு அம்மா ,நண்பர்கள் கூட இருப்பது போல் வேறு என்ன மகிழ்ச்சி  வேண்டும்.
22 பெங்களூரு திரும்பினோம்.
23,24,25 என 3 நாட்கள்தான்.
வரக் கூடாத அந்த நாள் வந்தது.

No comments: