About Me

My photo
My life is the sum of the reminder of an unbalanced equation inherent to the programming of the Matrix.
I am the anomaly.

2013/02/25

பாராட்டு:
 அஷிஸ் பிரேம்ஜி :
உண்மையிலேயே பெர்ய மனது வேண்டும்.12300 கோடிகள் .அள்ளிக் கொடுப்பது சாதாரணமான விஷயமல்ல.பாராட்டுகள்
திட்டு:
இருக்க வேண்டியதுதான் ஒரு தலைவர் மீது பற்று. அவரை பாராட்டலாம்.பின்பற்றலாம்
ஆனால் எதற்கும் ஒரு எல்லையுண்டு.
அளவு மீறிய வெறியாகவோ , பைத்தியக்காரத்தனமாகவோ இருக்கக் கூடாது.18 லிட்டர் ரத்தம் என்பது எத்தனை பேர் உயிரை காப்பாற்றி இருக்கும்?அதில் சிலை செய்தால்தான் தலைவர் மேல் வைத்த பக்தி வெளிப்படும் என்றால் இதை ஒரு கொலை வெறி என்றே சொல்லலாம்.
ஆனால்  பிறந்த நாளன்று அம்மா எங்கே?
கார்த்திக்+அம்மா 

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பைத்தியகாரமான விஷயம்...

Jeevan said...

எதற்கு பாராட்டு, திட்டு என்று தெரிய வில்லை. 18 லிட்டர் ரத்தத்தில் சிலை!! கிறுக்கர்கள்

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

Jeevan
He donated so much money for Educational Institutions.Thats why i gave him my salutes.
Remember even P.Chidambaram made a mention about this in his budget .