அண்ணா பல்கலை ராகிங் பற்றி சொல்லும்போது எனக்கு இந்த நினைவு வருகிறது.
கார்த்தி கிண்டி அண்ணா பல்கலையில் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் கேண்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அவன் அருகில் வந்து இன்னொரு மாணவன் உட்கார்ந்து பயங்கர அதிகாரமாய்
'' உன் பெயர் என்ன ,ஊர் என்ன ''என்ற range ல் கலாய்த்திருக்கிறான் .
ஒரு 5 நிமிடம் அவனை பேச விட்டு ,பிறகு எழுந்து போகும்போது
'' ''நான் 3ம் வருட மாணவன் .comp.society secretary.
உன் senior ''
என்று கூலாக சொல்லிவிட்டு அந்த மாணவனின் முகத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு வகுப்பிற்கு சென்றானாம்.
அதுவரை கார்த்தியை junior என்று நினைத்து ராகிங் செய்த அந்த மாணவனின் முக பாவனையை கற்பனை செய்த எனக்கு சிரிப்பு தாங்கவில்லை.
கார்த்தியின் sense of humour தனி range தான்.
வாழ்க்கை நல்லாதானே போய்க் கொண்டிருந்தது.
எங்கேயிருந்து வந்தது இந்த சுனாமியும் அது தந்த மீள முடியாத சோகமும்.
கார்த்தி+அம்மா

No comments:
Post a Comment